இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கர்நாடகாவில் லாரிகளுக்கு பாதுகாப்பு கோரி லாரி உரிமையாளர்கள் நாளை உண்ணாவிரதம்

9/21/2016 3:01:57 PM
வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் 26ல் விண்ணில் பாய்கிறது மினி டெம்போ கவிழ்ந்து 32 தொழிலாளர்கள் படுகாயம் ; திருவள்ளூர் அருகே பரபரப்பு

நாமக்கல், -கர்நாடகாவில் லாரிகளை இயக்க பாதுகாப்பு அளிக்க கோரி, நாமக்கல்லில் நாளை லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகாவில் தமிழர்களை கன்னடர்கள் தாக்கி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகளை தீ வைத்து எரித்துள்ளனர். இதுவரை 50 பஸ்கள் மற்றும் 60க்கும் அதிகமான லாரிகள் தீ வைத்து எரிக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு இல்லாததால், தமிழக லாரிகள் கர்நாடக மாநிலத்துக்குள் செல்லவில்லை. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டிரைவர்கள், கிளீனர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி  கூறியதாவது: தமிழகத்தில் கர்நாடக வாகனங்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கின்றனர். அதேபோல கர்நாடகாவில் தமிழக வாகனங்களை பாதுகாப்புடன் இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரி உரிமையாளர்களின் பிரச்னையை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில் தமிழக வாகனங்களை பாதுகாப்புடன் இயக்க அனுமதி கோரி, லாரி, ட்ரெய்லர், எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நாளை (22ம் தேதி) நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. காலை 8 மணிக்கு இப்போராட்டம் துவங்குகிறது. இதில் லாரி உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சங்க தலைவர் வாங்கிலி கூறினார்.

மேலும் சில
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகா கோரிக்கையை மத்திய அரசு ஏற்க கூடாது- ராமதாஸ் வலியுறுத்தல்



  • வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் 26ல் விண்ணில் பாய்கிறது



  • ஜெயலலிதா குணமடைய திருநாவுக்கரசர் வாழ்த்து



  • சென்னை ஏர்போர்ட்டில் 1.35 கோடி ஹவாலா பணம் சிக்கியது - குருவிகள் 6 பேர் கைது



  • உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பி.,க்கள் மாற்றம் - டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு



  • ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமானது - அப்போலோ மருத்துவமனை தகவல்



  • மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட வேண்டும் ; கருணாநிதி அறிக்கை



  • ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை



  • அமெரிக்காவில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் குடந்தை பாதுகாப்பு மையத்தில் சேர்ப்பு



  • வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் - திருப்பூரில் பரபரப்பு



Facebook

Twitter

நயன்தாராவை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக்கிய வில்லன்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]