இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சிதம்பரம் அருகே ஊருக்குள் வலம் வரும் முதலைகள்

9/21/2016 3:01:26 PM
வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் 26ல் விண்ணில் பாய்கிறது மினி டெம்போ கவிழ்ந்து 32 தொழிலாளர்கள் படுகாயம் ; திருவள்ளூர் அருகே பரபரப்பு

சிதம்பரம், -கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன. தற்போது நீர் நிலைகள் வற்றி வருவதால் முதலைகள் ஊருக்குள் வந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தி வருகின்றன. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகளை வனத்துறையினர் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்காரமாரி குளத்தில் கொண்டு வந்து விடுவது வழக்கம். இதனால் ஏராளமான முதலைகள் அங்குள்ளன. வக்காரமாரி குளத்திலும் தற்போது தண்ணீர் வற்ற துவங்கியுள்ளதால் இங்குள்ள முதலைகள் மீண்டும் வெளியேற தொடங்கி விட்டன. இதனால் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இங்கு பிடிக்கப்படும் முதலைகளை சென்னை முதலை பண்ணைக்கு வாகனத்தில் எடுத்து செல்ல அதிக செலவு ஆகிறது என்பதால் வனத்துறையினர் வக்காரமாரி குளத்திலேயே விட்டு செல்கின்றனர். ஆகையால் தமிழக அரசு சிதம்பரம் பகுதியில் பிடிக்கப்படும் முதலைகளை சென்னை முதலை பண்ணைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகா கோரிக்கையை மத்திய அரசு ஏற்க கூடாது- ராமதாஸ் வலியுறுத்தல்



  • வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் 26ல் விண்ணில் பாய்கிறது



  • ஜெயலலிதா குணமடைய திருநாவுக்கரசர் வாழ்த்து



  • சென்னை ஏர்போர்ட்டில் 1.35 கோடி ஹவாலா பணம் சிக்கியது - குருவிகள் 6 பேர் கைது



  • உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பி.,க்கள் மாற்றம் - டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு



  • ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமானது - அப்போலோ மருத்துவமனை தகவல்



  • மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட வேண்டும் ; கருணாநிதி அறிக்கை



  • ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை



  • அமெரிக்காவில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் குடந்தை பாதுகாப்பு மையத்தில் சேர்ப்பு



  • வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் - திருப்பூரில் பரபரப்பு



Facebook

Twitter

நயன்தாராவை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக்கிய வில்லன்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]