இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

போலி இருடியம் மோசடி 6 பேர் சிறையில் அடைப்பு

9/21/2016 3:00:52 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை



கடவூர், -கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த முள்ளிப்பாடி ஊராட்சி சேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது மகன் ஏழுமலை. இவரிடம் வீட்டில் இருடியம் இருந்தால் பணம் புரளும் என்று தேக்கமலையை சேர்ந்த வெள்ளைச்சாமி(45), மைலம்பட்டியை சேர்ந்த அன்வர் அலி (26) ஆகியோர் தெரிவித்தனர். இருவரும் அனுப்பிய மேற்கு வங்கத்தை சேர்ந்த மோகன் ஹல்தார் (35), நிகார் மண்டல்(34), திருச்சியை சேர்ந்த செந்தில்குமார்(31), மதுரையை சேர்ந்த பாண்டியராஜா (35), வெள்ளைச்சாமி, அன்வர் அலி ஆகியோர் ஏழுமலை வீட்டில் தங்கி இருடியம் தயாரித்தனர். அதற்காக ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் தொகையை ஏழுமலை கொடுத்தார். தொடர்ந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள இருடியம் குறைந்த விலைக்கு தருகிறோம், மீதி பணத்தை உடனடியாக தருமாறு ஏழுமலையிடம் 6 பேரும் கூறி அவசரப்படுத்தினர்.சந்தேகமடைந்த ஏழுமலை, இருடியத்தை சோதித்து பார்த்ததில், இரும்பு தகட்டில் செம்பு முலாம் பூசப்பட்ட காந்தம் என்பதும், போலி இருடியம் என்பதும் தெரியவந்தது. ஏழுமலை அளித்த புகாரின்பேரில் பாலவிடுதி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்து குளித்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • ஓட்டேரியில் வடமாநில வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து - மர்ம ஆசாமிக்கு தர்ம அடி



  • ₹4 கோடி ஹவாலா பணம் கொள்ளை - கோவை இன்ஸ்பெக்டர் விரைவில் கைது?



  • ஆலந்தூரில் வழிப்பறி செய்த 3 பேர் கைது - ஜாமீனில் வந்தவர்கள்



  • இலவச ஆட்டை விற்க மறுப்பு தலை துண்டித்து தாய் கொலை



  • 15 வயது மாணவி பலாத்காரம் காதலனுக்கு போலீஸ் வலை



  • புகைப்படத்தை மார்பிங் செய்து பெண்ணை மிரட்டியவர் கைது



  • ராசிபுரம் அருகே கொடூரம் - பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை



  • பைக் திருடர்கள் 2 பேர் கைது



  • கல்லூரி மாணவி கொலை - அண்ணாமலை பல்கலை. மாணவர்கள் 2 பேர் கைது ; காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்



  • திருக்கழுக்குன்றம் தாலுகா மருத்துவமனைக்குள் புகுந்து நர்சுகள் சுடிதாரில் படுத்து உருண்டு முத்தமழை பொழிந்த முகமூடி வாலிபர் ; நோயாளிகள் பீதி



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]