இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திண்டுக்கல் அருகே 50 பேருக்கு மர்ம காய்ச்சல் - டெங்கு பீதி

9/21/2016 2:57:45 PM
ஆந்திர மாநிலத்தில் பணக்கார நகரம் விசாகப்பட்டினம் - ஆய்வில் தகவல் தைராய்டு கட்டி, பித்தப்பை கட்டி என 2 அரிய அறுவை சிகிச்சை சென்னை ஜி.ஹெச். சாதனை

கோபால்பட்டி, -திண்டுக்கல் அருகே 50 பேர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராம மக்கள் டெங்கு பீதியில் உள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள மஞ்சள்நாயக்கன்பட்டி கிராமத்தில், சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்குவதால், கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி வருகின்றன. சுமார் 50 பேர் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குழந்தைகள் யோகசிட்டு (2), அஜய் (3) மற்றும் ராக்கம்மாள் (22), சிட்டுப்பிள்ளை (65) ஆகியோர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் சிலுவத்தூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
.
ஒரு வாரத்திற்கு முன்பு, இவ்வூரின் அருகேயுள்ள சென்னப்பநாயக்கன்பட்டியில் மர்மக் காய்ச்சலால் 50 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் டெங்கு உறுதி செய்யப்பட்ட ஒரு சிறுவன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தங்கள் ஊருக்கு டெங்கு பரவுமோ என்ற பீதியில் மஞ்சநாயநாயக்கன்பட்டி மக்கள் உள்ளனர். தற்போது கிராம மக்களே ஒன்று சேர்ந்து கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சில
  • செலவு செய்ய கட்சியினர் தயாராக இல்லை - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக தயக்கம்



  • பெரியபாளையம் கோயில் 10வது வாரம் நிறைவு அம்மனுக்கு அபிஷேகம்



  • ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி நல்லக்கண்ணு தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்



  • அபராதம், நடவடிக்கை எதிரொலி - ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டம்



  • மு.க.ஸ்டாலினுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு



  • உள்ளாட்சி தேர்தலையொட்டி டுவிட்டர் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஆணையம் உத்தரவு



  • ரூ15 கோடிக்கு அமெரிக்காவில் விற்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் அரியலூர் வந்தது



  • தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை மாயம் - அதிகாரி பகீர்



  • காவிரி விவகாரத்தில் வன்முறை டேங்கர் லாரிகள் முடங்கியதால் கேஸ் தட்டுப்பாடு அபாயம்



  • தேயிலை தோட்டத்தில் தூங்கிய யானைகள் - வால்பாறையில் பரபரப்பு



Facebook

Twitter

கவர்ச்சியை வர்ணித்த ரசிகர் - அமலா பால் பதிலடி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]