இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ரபேல் நடால், மோ பாராவின் மருத்துவ ஆவணங்கள் ‘லீக்’ - ரஷ்ய ஹேக்கர்கள் வெளியிட்டனர்

9/20/2016 3:13:37 PM
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை

லண்டன்:  உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனத்தின் (வாடா) இணையதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊடுருவிய ரஷ்ய ஹேக்கர்கள், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோனா பைல்ஸ் ஆகியோர் பற்றிய ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது, பிரிட்டன் தடகள வீரர் மோ பாரா, கோல்ப் வீரர் ஜஸ்டின் ரோஸ், ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் உள்ளிட்டோரின் மருத்துவ ஆவணங்களையும், ரஷ்ய ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் வாடாவிடம் ரகசியமாக இருந்த ஆவணங்கள் வெளியே தெரிந்துள்ளது. கடந்த மாதம் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில், 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டங்களில் மோ பாரா தங்கம் வென்றார். இந்த போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்ட 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 112 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட கோல்ப்பில், ஐஸ்டின் பிரவுன் தங்கம் வென்றார். 14 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரபேல் நடால், ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில், மார்க் லோபசுடன் இணைந்து தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • தெ.ஆ. ஆல்ரவுண்டர் மோரீஸ் காயம் - 2 மாதம் ஓய்வு



  • உலக சாம்பியனை சாய்த்தது பாகிஸ்தான் - 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி



  • இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு சாத்தியமில்லை - அனுராக் தாகூர் தகவல்



  • பிசிசிஐ தேர்வுக்குழுவில் 3 பேர் நியமனம் - லோதா கமிட்டி பரிந்துரைக்கு ரவிசாஸ்திரி கடும் எதிர்ப்பு



  • ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள உள்கட்டமைப்பு வசதி தேவை



  • நான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன் - சல்மான்பட் உருக்கம்



  • டேவிஸ் கோப்பை நியூசிலாந்துடன் மோதுகிறது இந்தியா



  • ஜுனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் - 24 பதக்கங்களுடன் இந்தியா 2வது இடம்



  • பெல்ப்ஸ் சாதனையை முறியடிக்க முடியும் - பாராலிம்பிக் வீராங்கனை நம்பிக்கை



  • கான்ஸ்டன்டைன்-சோப்ரா டிஷ்யூம்...டிஷ்யூம்...



Facebook

Twitter

இளம் இயக்குனர்கள் மீது பிரியதர்ஷன் கடும் விமர்சனம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]