இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பீகாரில் கனமழைக்கு பலி 198ஆக உயர்வு

9/4/2025 2:54:41 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்

பாட்னா: பீகாரில் பெய்துவரும் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது. முகாம்களில் லட்சக்கணக்கானோர்  தங்கவைக்கப்பட்டுள்ளனர். பீகாரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.  புஷார், போஜ்பூர், வைசாலி, சரண் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 2,179 கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழைக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை  198 ஆக உயர்ந்துள்ளது. சில தினங்களில் மட்டும் 19 பேர் இறந்துள்ளனர். பாட்னாவில் அதிகளவாக 10 பேரும், சரண் பகுதியில் 3 பேரும் உயிரிழந்தனர்.  ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சேதமடைந்தன. பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கங்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். சுமார் 7 லட்சம் மக்கள்  வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 2,714 படகுகள் பயன்படுத்தப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 700 முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட்டு வருகிறது. உடல் நலம்  பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கில் இருந்து மாடுகளை பாதுகாக்க தனியாக முகாம்கள்  அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் குழுவினர் மீட்பு பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும் சில
  • கெஜ்ரிவாலுக்கு 13ம் தேதி தொண்டையில் ஆபரேஷன் - பெங்களூருவில் மீண்டும் 10 நாள் சிகிச்சை



  • ஒரே தேசம்; ஒரே தேர்தல் மோடி கோரிக்கைக்கு பிரணாப் ஆதரவு



  • பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் - காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச் சூடு



  • பாலியல் வழக்கில் அமைச்சர் கைது - கெஜ்ரிவால் மீது நம்பிக்கை போய் விட்டது : ஹசாரே



  • தலித்கள் மீதான தாக்குதல் ராஜஸ்தானில்தான் அதிகம் - சட்டம்-ஒழுங்கு மோசம் என காங். தாக்கு



  • உ.பி. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற ஏழைகளுக்கு ஸ்மார்ட் போன் அகிலேஷ் புது திட்டம்



  • உ.பி. ஐகோர்ட் நீதிபதிகள் நியமனம் 11 வக்கீல்களை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்



  • தியோரியா முதல் டெல்லி வரை - 2500 கி.மீ. கிஷான் யாத்திரை ராகுல்காந்தி தொடங்கினார் ; உ.பி. சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்



  • உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுமா?



  • பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் கொண்டாட்டம் துவக்கம்



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]