இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பாலீஷ் போடுவதாக கூறி செயின் திருட்டு வடமாநில வாலிபருக்கு சரமாரி அடி - புழலில் இன்று காலை பரபரப்பு

9/3/2025 12:43:35 PM
‘2,500 இடங்களில் வைக்கப்பட்டவை’ சென்னையில் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மாலை விண்ணில் பாய்கிறது


புழல், -புழல் பகுதியில் இன்று காலை பாலீஸ் போடுவதாக கூறி பெண்ணின் செயினை திருடி தப்ப முயன்ற வடமாநில வாலிபர் சிக்கினார். அவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.சென்னை அருகே புழல், யுவராஜ் தெருவை சேர்ந்தவர் பாத்திமா (58). இவர் இன்று காலை வீட்டில் இருந்தபோது, வடமாநில வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தரமட்டுமா? என்று பாத்திமாவிடம் கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாத்திமா வீட்டுக்குள் சென்று, பீரோவில் இருந்த 2 சவரன் தங்க செயினை எடுத்துவந்து அந்த வாலிபர்களிடம் பாலீஷ் போட்டு தரும்படி கொடுத்துள்ளார்.

இதன்பிறகு வாலிபர்கள், தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் தங்க செயினை போட்டு பாலீஷ்  சிறிது நேரம் கழுவியுள்ளனர். அப்போது செயின் உருகி, தண்ணீர் கலந்துவிட்டது. அதிர்ச்சியடைந்த பாத்திமா, வாலிபர்களிடம் சண்டைபோட்டு கத்தியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் ஒரு வாலிபர் தப்பிவிட்டனர். மற்றொரு வாலிபரை மக்கள் சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பொதுமக்கள் பிடியில் இருந்த வடமாநில வாலிபரை மீட்டனர். அவரிடம் இருந்து தங்க நகை உருக வைத்திருந்த கெமிக்கல் பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர். வாலிபரை கைது செய்தனர். தப்பிவிட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரியில் பேருந்து நிலையம் - திட்டத்தை கைவிட அதிகாரிகள் முடிவு? ; எச்சரிக்கை பலகையால் பரபரப்பு



  • வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளில் ஜெயலலிதா மரியாதை



  • திருவொற்றியூர் அருகே குடிநீர் லாரி வராததால் மக்கள் மறியல்



  • கீழ்ப்பாக்கத்தில் வைர நகைகளுடன் பெண் மாயம்



  • அதிவேக ரயில்களின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் -  மத்திய அரசுக்கு ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • காவிரி வறண்டதால் தண்ணீரை பீய்ச்சியடித்து விநாயகர் சிலைகள் கரைப்பு



  • சூணாம்பேடு அருகே லாரி மோதி 2 பேர் பலி - சோகத்தில் மூழ்கிய கிராமம்



  • கும்மிடிப்பூண்டியில் மெஷினில் சிக்கி தொழிலாளி பலி - தொடரும் விபத்தால் பீதி



  • ‘மரியே வாழ்க.. மாதாவே வாழ்க’ கோஷம் விண்ணதிர வேளாங்கண்ணி தேர் பவனி கோலாகலம் - திருவிழா இன்று நிறைவு



  • விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் - இதயம் சென்னை பறந்தது



Facebook

Twitter

தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]