இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மணல் கடத்தலை தடுத்ததால் லாரி ஏற்றி இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி: ஒருவர் கைது, டிரைவர் ஓட்டம்

9/3/2025 12:42:06 PM
‘2,500 இடங்களில் வைக்கப்பட்டவை’ சென்னையில் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மாலை விண்ணில் பாய்கிறது


திருவள்ளூர், -திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டர், போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது. இது தொடர்பாக லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் லாரி மற்றும் கனரக வாகனம் மூலம் மணல் கடத்தப்படுவதாக திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில் போலீசார், அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, லாரியில் மணல் கடத்திவந்த ஒருவரை போலீசார் கைது செய்ய முயன்றனர்.

இதனால் அந்த லாரியை வேகமாக ஓட்டி இன்ஸ்பெக்டர், போலீசார் மீது மோத வந்தனர். சுதாரித்து ெகாண்ட அவர்கள் தப்பினர். இதையடுத்து லாரி அங்கிருந்து வேகமாக தப்பி சென்றது.இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மணல் கடத்த பயன்படுத்திய லாரியின் உரிமையாளர் லட்சுமணன் (37) கைது செய்தனர். இன்ஸ்பெக்டர், போலீசார் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற டிரைவர் முனுசாமியை (32) போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • சைரன் காரில் வலம் வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது



  • பைக் திருடிய வாலிபர் கைது



  • திருநின்றவூரில் பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளை



  • முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியில் பரபரப்பு - திமுக பெண் பிரமுகர் வெட்டி படுகொலை



  • காசிமேடு மீனவர் கொலை: 3 பேர் கைது



  • பைக்கால் மோதி கீழே தள்ளி நகைக்கடை அதிபரிடம் 87 பவுன் நகை கொள்ளை



  • வீட்டின் கதவை உடைத்து 55 பவுன் நகை கொள்ளை



  • டிவி பார்க்க சென்ற மாணவியிடம் சில்மிஷம் - வாலிபருக்கு வலை



  • கோஷ்டி மோதல் எதிரொலி - காசிமேட்டில் மீனவர் வெட்டிக்கொலை ; புழல் சிறையில் தீட்டிய சதி திட்டம் அம்பலம்



  • இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி உல்லாசம் - போலி சிபிஐ அதிகாரி சிக்கினார் ; சைரன் காரில் வலம் வந்ததும் விசாரணையில் அம்பலம்



Facebook

Twitter

தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]