இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சதுர்த்தி விழா கோலாகலம் - பிள்ளையார்பட்டியில் நாளை தேரோட்டம்

9/3/2025 12:36:07 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்


திருப்புத்தூர், -சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நாளை மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு வரும் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கற்பகவிநாயகர் கோயிலில் கடந்த 27ம் தேதி கொடியேற்றப்பட்டு சதுர்த்தி விழா துவங்கியது.

ஒன்பதாம் நாளான நாளை காலையில் திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளல் நடைபெறும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை, வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தருவார். மாலை 4 மணியவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வருவர். இரவு சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா வருவார்.செப்.5ம் தேதி காலை கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

மேலும் சில
  • விநாயகர் சதுர்த்தியையொட்டி ஜி-தமிழ் பில்டர்ஸ் சார்பில் அன்னதானம்



  • ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்



  • நெல் அறுவடை செய்ய முடியவில்லை - வங்கிக்கடனும் கிடைக்கவில்லை விஷம் குடித்து விவசாயி தற்கொலை



  • புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார்



  • ரயிலில் இருந்து தவறி விழுந்து விபத்து - ரயில் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாப சாவு ; காப்பாற்ற முயன்ற தாயின் கால் நசுங்கியது



  • அதிமுகவில் நிர்வாகிகள் களையெடுப்பு தொடர்கிறது - விருகம்பாக்கம் ஜெ. பேரவை தலைவர் திடீர் நீக்கம்



  • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - நக்மா பரபரப்பு பேட்டி



  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியாயமாக தேர்தல்: நீதிபதிகள் நம்பிக்கை



  • மேட்டூர் அணையை திறக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்



  • விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது வேன் கவிழ்ந்து 2 பேர் பலி



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]