இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

ஆவடி நகராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

9/2/2025 4:57:09 PM
‘2,500 இடங்களில் வைக்கப்பட்டவை’ சென்னையில் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மாலை விண்ணில் பாய்கிறது

ஆவடி, -ஆவடி நகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதற்கு நகராட்சி ஆணையர் மதிவாணன் தலைமை தாங்கினார். 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல், கொசுவால் நோய் பரவும் விதம், காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனையை அணுகவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.முகாமில் பூந்தமல்லி சுகாதார துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், நகர் நல அலுவலர் சதீஷ்குமார், ஆவடி நகராட்சி சுகாதார துறை அதிகாரி பழனிச்சாமி, மாவட்ட மலேரியா அலுவலர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • ஓட்டேரி அருந்ததியர் காலனியில் குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர்



  • மணவாளநகர் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்



  • காஞ்சி விளையாட்டு அரங்கத்தில் அச்சுறுத்தும் கேலரி: எம்எல்ஏ ஆய்வு



  • திருமணம் ஊராட்சி தலைவர் மனு - மக்கள் தொகை கணக்கில் திருத்தம்



  • கர்நாடக போராட்டத்தால் ஈரோடு மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்



  • பைக் ேமாதி டிரைவர் பலி



  • டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன்



  • குழந்தையுடன் தாய் கடத்தல்?



  • அம்பத்தூர் அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு



  • உலக விளையாட்டு தின விழா



Facebook

Twitter

தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]