இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ரஜினி ஜோடியாகிறார் அமலாபால்

9/2/2025 4:48:56 PM
‘2,500 இடங்களில் வைக்கப்பட்டவை’ சென்னையில் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மாலை விண்ணில் பாய்கிறது

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி சர்ச்சையாகவே உருவெடுத்தபோது பல ஹீரோயின்கள் பெயர் அடிபட்டது. இறுதியாக ராதிகா ஆப்தே நடித்தார். அடுத்து ரஜினி நடிக்கும் புதுபடத்தை மீண்டும் பா.ரஞ்சித் இயக்குகிறார். நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
அமலா பாலுடன் தனுஷுக்கு ஏற்கனவே நட்பு உண்டு. வேலையில்லா பட்டதாரி படத்தில் இருவரும் ஜோடியாக நடித்ததுடன் தனுஷ் தயாரித்த அம்மா கணக்கு படத்தில் அமலா பால் நடித்தார். தற்போது வட சென்னை படத்தில் மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். அதேவேகத்தில் ரஜினிக்கும் அமலா பால் ஜோடிபோட உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் கபாலி 2ம் பாகம் இல்லை என மறுக்கும் ரஞ்சித், புதிய ஸ்கிரிப்ட்டாக உருவாக்குவதாக தெரிவித்திருக்கிறார். புரட்சியாளர் இமானுவேல் சேகரன் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு இக்கதை உருவாக்கப்பட உள்ளதாம்.

மேலும் சில
  • தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்



  • காஜல் போஸ்டர்: சமந்தா கடுப்பு



  • திடீர் கிஸ்; ஹீரோவுக்கு பளார் விட்ட நடிகை



  • சிம்புக்கு ஜோடியாகும் தமன்னா



  • டாஸ்மாக் காட்சியை தவிர்த்த இயக்குனர்



  • ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் தொடர டேனியல் கிரெய்க்கிற்கு ₹1000 கோடி சம்பளம்



  • ஜெயம் ரவியுடன் கைகோர்க்கும் இயக்குனர் விஜய்



  • ராஜஸ்தான் பாலைவனத்தில் தமிழ் பட ஷூட்டிங்



  • சிரஞ்சீவி படத்தில் குத்தாட்டம் - கேத்ரின் தெரசா தட்டிச் சென்ற வாய்ப்பு



  • ஆபாச நடிகை படத்துக்கு யூ/ஏ, எனக்கு ஏ சான்றா? தணிக்கை அதிகாரிகளுடன் ஹீரோயின் மோதல்



Facebook

Twitter

தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]