இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

விளையாட்டுத் துளிகள்....

9/1/2025 3:47:35 PM
‘2,500 இடங்களில் வைக்கப்பட்டவை’ சென்னையில் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மாலை விண்ணில் பாய்கிறது

ஐசிசி ஆலோசனை: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே அமெரிக்காவில் நடந்த டி20 தொடரை 1-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இதில், 2வது மற்றும் கடைசி போட்டி துவங்க, தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 40 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. இதன்பின்னர் மழை பெய்ததால், போட்டி கைவிடப்பட்டது. இந்த தாமதம் தொடர்பாக, அடுத்த மாதம் நடக்கும் போட்டி நிர்வாகிகளுக்கான வொர்க்‌ஷாப்பில், ஐசிசி ஆலோசனை நடத்தவுள்ளது.

கிடப்பில் மினி ஐபிஎல் திட்டம்: பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்காவில் மினி ஐபிஎல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேர வித்தியாசமே, அமெரிக்காவில் போட்டியை நடத்த பெரும் தடையாக உள்ளது என்றார்.

விஜேந்தர் சிங் வலியுறுத்தல்: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஒருவர் கூட பதக்கம் வெல்லவில்லை. அதிகபட்சமாக விகாஸ் கிருஷ்ணன் மட்டும் காலிறுதிக்கு முன்னேறினார். இதனால் முழுமையான மறு சீரமைப்பு தேவை என பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய குத்து சண்டை வீரர் விஜேந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
 
சாய்னா பயிற்சியாளர் வேதனை: ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால், காயம் காரணமாக தோல்வியடைந்தார். பின்னர் அவருக்கு அறுசை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து அவரது பயிற்சியாளர் விமல் குமார் கூறுகையில், தவறான நேரத்தில் சாய்னா நெஹ்வாலுக்கு காயம் ஏற்பட்டு விட்டது. காயத்துடனே அவர் விளையாடினார் என்றார்.

ரஷ்யாவின் அப்பீல் தள்ளுபடி: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில், வரும் 7ம் தேதி பாராலிம்பிக் போட்டிகள் துவங்குகிறது. இதில், ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யா கலந்து கொள்ள, சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தடை விதித்தது. இதை எதிர்த்து ரஷ்யா செய்த அப்பீலை, விளையாட்டுகளுக்கான மத்தியஸ்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடைசி வாய்ப்பாக சுவிட்சர்லாந்து சுப்ரீம் கோர்ட்டில் ரஷ்யா செய்த அப்பீலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் போட்டி பாராலிம்பிக்கை நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில
  • கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ரியோ பாராலிம்பிக் தொடங்கியது



  • அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி



  • இங்கிலாந்துடன் டி.20 பாகிஸ்தான் சூப்பர் வெற்றி



  • யோகேஸ்வர் தத்துக்கு தங்க பதக்கம் இல்லை



  • மேக்ஸ்வெல் அதிரடியால் உலக சாதனை - ஆஸ்திரேலியா அபார வெற்றி



  • ரியோ பாராலிம்பிக் இன்று துவக்கம் - இந்தியாவில் ஒளிபரப்பு இல்லை



  • ஜோகோவிச், கெர்பர், வோஸ்னியாக்கி அரை இறுதிக்கு முன்னேற்றம்



  • பாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒன்டே 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி



  • உருகுவேவுக்கு எதிராக கோல் - சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார் மெஸ்ஸி



  • செரீனா வில்லியம்ஸ் சாதனை வெற்றி



Facebook

Twitter

தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]