இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஏர்போர்ட்டில் 66வது விபத்து கண்ணாடி விழுந்து நொறுங்கியது

7/29/2016 5:45:19 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

மீனம்பாக்கம், -சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் ரூ.2200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீன முறையில் வடிவமைக்கப்பட்டது. கடந்த 2013, ஏப்ரல் மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி வரை 65 விபத்துக்கள் நடந்துள்ளது. மொத்தம் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், 66வது விபத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் நடந்தது.சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் உள்புறமாக பயணிகள் வரும் இடம் உள்ளது. பின்புறம் விமானங்கள் நிறுத்தப்படும் இடத்தின் அருகே கண்ணாடி சுவர் அமைந்துள்ளது. 30 அடி உயரத்தில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த 8 அடி நீளம், 4 அடி அகலம் ெகாண்ட கண்ணாடி பயங்கர சத்தத்துடன் பெயர்ந்து கீழே விழுந்து நொறுங்கியது.அந்த நேரத்தில் விமானங்கள் எதுவும் அங்கு இல்லை. ஊழியர்களும் இல்லை. எனவே பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அருகில் உள்ள மற்ற விமானங்கள் நிறுத்தும் பகுதியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய உயரதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஊழியர்களை வரவழைத்து இடிபாடுகளை அகற்றி சுத்தப்படுத்தினர். விபத்து நடந்தது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சில
  • மதுரையில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து நாசம் 27 பயணிகள் உயிர் தப்பினர்



  • அதிரடி திட்டம் விரைவில் அமல் ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல் இலவசம் இங்கில்லீங்க.. கேரளாவுலதான்



  • ரூ.55 கோடி ரூபாய் எங்கப்பா...?’ வங்கிக்கு பூட்டுப் போடும் மூதாட்டி திருப்பூர் அருகே பரபரப்பு



  • கூடுவாஞ்சேரி அருகே அரசமரத்தில் 5 தலை நாக உருவம் சாமி ஆடிய பெண்கள்



  • அப்துல்கலாம் பெயரிலான பூங்காவை இடித்து தள்ளிய அதிகாரிகள் காரணைப் புதுச்சேரியில் பரபரப்பு



  • கூடுவாஞ்சேரியில் ரவுடிகள் அராஜகம் பொதுமக்கள் அச்சம்



  • ஒரே நாளில் விபத்துகள் ரயில் மோதி 3 பேர் பலி போலீஸ் விசாரணை



  • அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது - விஜயகாந்த் அறிக்கை



  • ஓடும் ரயிலில் துணிகரம் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு - டிப்டாப் ஆசாமிக்கு வலைவீச்சு



  • மேட்டூரில் இருந்து திறக்கப்படும் ஆடிப்பெருக்கு தண்ணீர் குறைப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]