இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி - குமரியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

7/29/2016 5:24:30 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

நாகர்கோவில், -  இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்து முன்னணி, பாரதிய ஜனதா, இந்து மகாசபா, சிவசேனா, தமிழ்நாடு சிவசேனா  உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். கற்பக விநாயகர், அன்ன பறவை விநாயகர், தாமரை விநாயகர், மயில் வாகன விநாயகர், செல்வ விநாயகர் என பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்படும். 3 நாட்கள் பூஜைக்கு பின், இவை நீர் நிலைகளில் கரைக்கப்படும். சுமார் 35 நாட்களே இருப்பதால் விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

முதற்கட்டமாக சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பிளாஸ்டர் ஆப் பாரீசால் ஆன சிலைகள் தயாரிக்க கூடாது என உத்தரவு உள்ளது. எனவே களிமண் சிலைகள்  தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்து மகா சபா சார்பில், நாகர்கோவில் அடுத்த மேல சூரங்குடியில் சிலை தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. இதை அதன் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டு உள்ளார். இந்து மகா சபா சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சிலைகள் செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளன. குமரி மாவட்டத்தில் மட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்படும் என நிர்வாகிகள் கூறி உள்ளனர். இதே போல் இந்து முன்னணி, பா.ஜ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் சிலைகள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

மேலும் சில
  • மதுரையில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து நாசம் 27 பயணிகள் உயிர் தப்பினர்



  • அதிரடி திட்டம் விரைவில் அமல் ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல் இலவசம் இங்கில்லீங்க.. கேரளாவுலதான்



  • ரூ.55 கோடி ரூபாய் எங்கப்பா...?’ வங்கிக்கு பூட்டுப் போடும் மூதாட்டி திருப்பூர் அருகே பரபரப்பு



  • கூடுவாஞ்சேரி அருகே அரசமரத்தில் 5 தலை நாக உருவம் சாமி ஆடிய பெண்கள்



  • அப்துல்கலாம் பெயரிலான பூங்காவை இடித்து தள்ளிய அதிகாரிகள் காரணைப் புதுச்சேரியில் பரபரப்பு



  • கூடுவாஞ்சேரியில் ரவுடிகள் அராஜகம் பொதுமக்கள் அச்சம்



  • ஒரே நாளில் விபத்துகள் ரயில் மோதி 3 பேர் பலி போலீஸ் விசாரணை



  • அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது - விஜயகாந்த் அறிக்கை



  • ஓடும் ரயிலில் துணிகரம் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு - டிப்டாப் ஆசாமிக்கு வலைவீச்சு



  • மேட்டூரில் இருந்து திறக்கப்படும் ஆடிப்பெருக்கு தண்ணீர் குறைப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]