இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ராஜேந்திர சோழன் பிறந்த நாளையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 31ல் மகாபிஷேகம்

7/29/2016 3:44:05 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

ஜெயங்கொண்டம், -அரியலூர் மாவட்டம் ஜெயங்ெகாண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு கங்கை முதல் கடாரம் வரை வென்று ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். உலக பிரசித்தி பெற்ற உலக புராதன சின்னமான பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள பதிமூன்றரை அடி உயரம், அறுபது அடி சுற்றளவு கொண்ட பிரகதீஸ்வரர் லிங்கத்துக்கு அபிஷேகம் நடக்கிறது.2014ம் ஆண்டிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத்தால் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. இந்தாண்டு ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரமான வரும் 31ம் தேதி வருகிறது.இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரை பிரகதீஸ்வரருக்கு மகாபிஷேகம் நடைபெறும். திரவியபொடி, மாவுப்பொடி, மஞ்சள், சந்தனம், தேன், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பலவகையான அபிஷேகங்கள் நடக்கிறது. அன்று மதியம் அன்னதானம் நடக்கிறது.

மேலும் சில
  • மதுரையில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து நாசம் 27 பயணிகள் உயிர் தப்பினர்



  • அதிரடி திட்டம் விரைவில் அமல் ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல் இலவசம் இங்கில்லீங்க.. கேரளாவுலதான்



  • ரூ.55 கோடி ரூபாய் எங்கப்பா...?’ வங்கிக்கு பூட்டுப் போடும் மூதாட்டி திருப்பூர் அருகே பரபரப்பு



  • கூடுவாஞ்சேரி அருகே அரசமரத்தில் 5 தலை நாக உருவம் சாமி ஆடிய பெண்கள்



  • அப்துல்கலாம் பெயரிலான பூங்காவை இடித்து தள்ளிய அதிகாரிகள் காரணைப் புதுச்சேரியில் பரபரப்பு



  • கூடுவாஞ்சேரியில் ரவுடிகள் அராஜகம் பொதுமக்கள் அச்சம்



  • ஒரே நாளில் விபத்துகள் ரயில் மோதி 3 பேர் பலி போலீஸ் விசாரணை



  • அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது - விஜயகாந்த் அறிக்கை



  • ஓடும் ரயிலில் துணிகரம் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு - டிப்டாப் ஆசாமிக்கு வலைவீச்சு



  • மேட்டூரில் இருந்து திறக்கப்படும் ஆடிப்பெருக்கு தண்ணீர் குறைப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]