இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களுக்கு டீசி

7/29/2016 3:43:37 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

வேலூர், -ஆம்பூர் அரசு நிதியுதவி பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களுக்கு டீசி வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் அரசு நிதியுதவி இந்து மேல்நிலைப்பள்ளியில் இறைவழிபாடு நேற்று முன்தினம் காலை நடந்தது. அப்போது 4 மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்தனர். அங்கிருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவர்களை விசாரித்த போது வாந்தி எடுத்த மாணவர்களில் ஒருவனுக்கு பிறந்தநாள் என்பதால், இறைவழிபாட்டிற்கு வரும் முன்பே குளிர்பானத்தில் மது கலந்து குடித்தது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கடுமையாக எச்சரித்தார்.

இதற்கிடையில் பள்ளியில் மாணவர்களை கண்காணிக்காத தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி அலுவலர் பிரியதர்ஷினி நோட்டீஸ் வழங்கினார். மேலும் ஆசிரியர்களிடம் இதுதொடர்பான அறிக்கையை முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மது அருந்திய 4 மாணவர்களை பள்ளியில் இருந்து டீசி வழங்கி தற்காலிகமாக நீக்கும்படி தலைமை ஆசிரியருக்கு நேற்று உத்தரவிட்டார்.

மேலும் சில
  • மதுரையில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து நாசம் 27 பயணிகள் உயிர் தப்பினர்



  • அதிரடி திட்டம் விரைவில் அமல் ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல் இலவசம் இங்கில்லீங்க.. கேரளாவுலதான்



  • ரூ.55 கோடி ரூபாய் எங்கப்பா...?’ வங்கிக்கு பூட்டுப் போடும் மூதாட்டி திருப்பூர் அருகே பரபரப்பு



  • கூடுவாஞ்சேரி அருகே அரசமரத்தில் 5 தலை நாக உருவம் சாமி ஆடிய பெண்கள்



  • அப்துல்கலாம் பெயரிலான பூங்காவை இடித்து தள்ளிய அதிகாரிகள் காரணைப் புதுச்சேரியில் பரபரப்பு



  • கூடுவாஞ்சேரியில் ரவுடிகள் அராஜகம் பொதுமக்கள் அச்சம்



  • ஒரே நாளில் விபத்துகள் ரயில் மோதி 3 பேர் பலி போலீஸ் விசாரணை



  • அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது - விஜயகாந்த் அறிக்கை



  • ஓடும் ரயிலில் துணிகரம் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு - டிப்டாப் ஆசாமிக்கு வலைவீச்சு



  • மேட்டூரில் இருந்து திறக்கப்படும் ஆடிப்பெருக்கு தண்ணீர் குறைப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]