இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதையில் கண்டன கருத்தரங்கம்

7/28/2016 5:38:05 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

சென்னை, -சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ‘அலங்கோல அரசுகள்’ எனும் தலைப்பில் சைதாப்பேட்டை, தேரடி திடலில் நேற்று மாலை மாபெரும் கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ‘செத்த மொழிக்கு ஏன் சிங்காரிப்பு?’ எனும் தலைப்பில் பழ.கருப்பையா, ‘நிதியும் இல்லை.. நிலையும் இல்லை’ எனும் தலைப்பில் சுப.வீரபாண்டியன், ‘சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு’ எனும் தலைப்பில் கம்பம் செல்வேந்திரன் மற்றும் சைதை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் எஸ்.குணசேகரன், பாலவாக்கம் விஸ்வநாதன், துரைகபிலன், வாசுகி பாண்டியன், எம்எஸ்கே.இப்ராகிம், எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன், மாநில இளைஞரணி துணை செயலாளரும் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினருமான தாயகம் கவி, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.மகேஷ்குமார், மாநில வர்த்தக அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம், கழக சட்ட-திட்ட திருத்தக்குழு செயலாளர் பாலவாக்கம் சோமு, மாநில கலை இலக்கிய பேரவை செயலாளர் பொள்ளாச்சி உமாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை கொன்ற கணவன் - கும்பகோணம் அருகே பரபரப்பு



  • வீடு உடைத்து நகை கொள்ளை



  • வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவர் கைது



  • மதுரவாயல் பைபாஸ் சாலையில் வழிப்பறி செய்த 5 பேர் கைது



  • ஆசிரியையிடம் 8 பவுன் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை



  • ₹2 ேகாடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்



  • வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவியை கொன்ற ராணுவ வீரர் கைது



  • உடுமலை சங்கர் கொலை வழக்கு சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை



  • நர்சுக்கு பளார்; டாக்டர் கைது



  • மாதவரம் விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]