இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் டெஸ்ட்டில் ஓய்வுபெற முடிவு

7/27/2016 5:22:39 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

ஆண்டிகுவா:  டி20 போட்டியில் ஆர்வம் காட்டும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் சாமுவேல்ஸ். டி20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்கு வழிவகுத்தவர். கிறிஸ்கெய்ல், போலார்டு, டுவைன்பிராவோ போன்றோர் டி20 போட்டிகளில் ஆர்வம் காட்டுகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோருக்கு சரியான ஊதியத்தை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனுபவமில்லாத இளம் வீரர்கள் விளையாடியதால் அந்த அணி முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் விக்கெட் கீப்பரும், தற்போதைய வர்ணணையாளருமான ஜெப்டுஜான், சாமுவேல்ஸூக்கு இது கடைசி டெஸ்ட் தொடர் என தெரிவித்தார். அது தொடர்பான ஆலோசனையில் சாமுவேல்ஸ் இருப்பதாக கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

மேலும் சில
  • கோபிசந்தின் சிஷ்யர்-கிடாம்பி ஸ்ரீகாந்த்



  • நியூசிலாந்து ஆதிக்கம்



  • புரோ கபடி லீக் ஜெய்ப்பூர், பாட்னா பைனலுக்கு தகுதி



  • அமெரிக்காவில் ஆக. 27, 28ல் இந்தியா-வெ.இ. டி.20 போட்டி?



  • 2வது டெஸ்ட் இன்று தொடக்கம் இந்திய சவாலை வெ.இண்டீஸ் எதிர்கொள்ளுமா ? விஜய்க்கு பதில் ராகுல் களம் இறங்குகிறார்



  • பாயும் அம்பு



  • பவுலிங், ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்



  • பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் 330 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி



  • ஆசிரிய குடும்பத்தில் இருந்து ஒரு மல்யுத்த வீரர்



  • விராட் கோஹ்லி இல்லை ஜோ ரூட்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் - முகமது யூசுப் கணிப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]