இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

இளம்பெண் கொலை வழக்கு - டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட்

7/27/2016 2:40:14 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

கரூர், - கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கே.பிச்சம்பட்டியில் வினிதா(19) என்பவர் 2014ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக ராமச்சந்திரன்(31), மணிகண்டன் (27) ஆகியோரை மாயனூர் போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். கரூர் விரைவு மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.வழக்கு விசாரணைக்காக கரூர் கோர்ட்டில் நேற்று ஆஜராக வேண்டும் என மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி மகேந்திரனுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது. சம்மனை பெற்ற டிஎஸ்பி நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி குணசேகரன், டிஎஸ்பி மகேந்திரனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, வழக்கை ஆகஸ்ட் 9ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

மேலும் சில
  • உத்திரமேரூர் அருகே வருவாய் திட்ட முகாம்



  • மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு



  • தலையில் அடிபட்டு காவலாளி பலி



  • கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை



  • மாநிலங்களவை ஒத்திவைப்பு



  • பூட்டிய வீட்டில் நகைகள் கொள்ளை



  • பாலவாக்கம் வேம்புலியம்மன் கோயில் ஆடி திருவிழா



  • ஒன்றரை அடி உயர காளி சிலை பறிமுதல்



  • சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக எம்எல்ஏ அலுவலகம் திறப்பு - மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு



  • புழல் 23வது வார்டில் பராமரிப்பு இல்லாத கோயில் குளம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]