இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

பரிணிதியை தொடர்ந்து ஸ்ருதி வாய்ப்பையும் பறிக்கிறார் ரகுல் ப்ரீத்

7/25/2016 5:12:52 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

‘சபாஷ் நாயுடு’, ‘எஸ் 3’ படங்களில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். தெலுங்கில் பவன் கல்யாணுடன் ‘கப்பர் சிங்’ படத்தில் நடித்தார். அடுத்து நடிக்கும் புதிய படத்திலும் அவரையே ஜோடி சேர்க்க விரும்பினார் பவன். ஸ்ருதியும் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். எதிர்பாராத காரணத்தால் பவன் பட படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதற்கேற்ப தேதியை அட்ஜெஸ்ட் செய்து தரும்படி ஸ்ருதியிடம் கேட்டபோது அவர் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால் யோசித்துக் கொண்டிருந்தாராம்.பவனுடன் எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன் என்று திடீரென சொல்ல தொடங்கினார் ரகுல் ப்ரீத். அது கைகொடுத்திருக்கிறது. பவன் பார்வை ரகுல் மீது திரும்பியது. இதையடுத்து பட தரப்பினர் ரகுலை அணுகி பவனுடன் நடிக்க கால்ஷீட் கேட்டனர். வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தபோதிலும், ஸ்ருதிக்கு வாய்ப்பு செல்லக்கூடாது என்பதால் உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். இதையடுத்து ஸ்ருதியின் வாய்ப்பை ரகுல் கைப்பற்றுகிறார்.ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் ரீமேக்கில் இந்தி நடிகை பரிணிதி சோப்ரா நடிப்பதாக இருந்தது. சம்பள விவகாரம் காரணமாக எழுந்த சிக்கலில் அந்த வாய்ப்பை ரகுல் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா



  • அழகான பெண் தேடும் கதையில் அஞ்சலி ராவ்



  • அஜீத் ஸ்டைலுக்கு மாறும் அர்ஜூன்



  • தமிழில் குத்தாட்டம்போட்ட நர்கிஸ் நடிப்புக்கு முழுக்கா?



  • கமல் படத்தில் காமெடி நடிகருக்கு செக்?



  • என்னைப் போல் மற்ற ஹீரோயின்கள் இல்லை - லாவண்யா தடாலடி



  • அனுஷ்காவுக்கு அம்மாவாக நடிக்கிறார் தபு



  • கோலிவுட்டில் இடம் பிடிப்பாரா? ருக்மணிக்கு மற்றொரு சான்ஸ்



  • என் கவர்ச்சி மற்றவர்களை உறுத்துகிறது - ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்



  • எம்ஜிஆர் பாடல் ரீமிக்ஸில் லாரன்ஸ் - நிக்கி



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]