இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

அரவிந்த்சாமி போலீஸ் இல்லை... வில்லன்தான்

7/4/2025 2:44:03 PM
கோவை வட்டத்தில் ஒரே டாக்டர் தான் : ஒரே மாதத்தில் 17 யானைகள் உயிரிழப்பு மரணங்களை தடுக்க தடுமாறும் வனத்துறை அசாமில் கனமழை - 1.50 லட்சம் பேர் பாதிப்பு: நிலச்சரிவில் 2 பேர் பலி

வில்லனாக அறிமுகமான நடிகர்கள் பின்னர் ஹீரோவாகி இருக்கிறார்கள். ஆனால் ஹீரோவாக நடித்தவர்கள் வில்லனாக நடித்தால் அடுத்து நிரந்தர வில்லன் நடிகர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுகிறது. ஜேம்ஸ்பாண்டாக நடித்த ஜெய்சங்கர் தொடங்கி இன்றைய அருண் விஜய்வரை இதுதான் நடக்கிறது. ‘ரோஜா’ பட ஹீரோ அரவிந்த்சாமிக்கும் இதுதான் நேர்ந்திருக்கிறது. நடிக்காமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தவர் ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்து ஹீரோ வாய்ப்பு மட்டுமே ஏற்பது என்ற முடிவில் இருந்தவருக்கு வந்த வாய்ப்புகள் அத்தனையும் ஸ்டைலான வில்லன் வேடங்கள்தான்.தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் ‘தனி ஒருவன்’ ரீமேக்கில் வில்லனாக நடிக்க அழைத்தபோது மறுத்துப்பார்த்தார். பிறகு பெரிய சம்பளம் தருவதாக கூறியதையடுத்து வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் ஜெயம் ரவியுடன் மீண்டும் ‘போகன்’ படத்தில் இணைந்தார்.அரவிந்த்சாமிக்கு என்ன வேடம் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்தது படக் குழு. திடீரென்று ரவி, அரவிந்த்சாமி இருவரும் போலீஸ் உடையில் இருப்பதுபோன்ற ஸ்டில் வெளியிட்டு இருவருமே போலீஸ் வேடத்தில் நடிப்பதுபோல் காட்டினர். ஆனால் அரவிந்த் சாமி போலீஸ் இல்லையாம். பெரும் செல்வந்தராக வில்லத்தனம் நிறைந்த பாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்கிறது பட தரப்பு.

மேலும் சில
  • அரசியல் பஞ்ச் அடக்கிவாசிக்கும் சிரஞ்சீவி



  • இலியானாவுக்கு விரைவில் திருமணம்



  • அழகு சோனாக்‌ஷியை ஆக்‌ஷனுக்கு மாற்றிய முருகதாஸ்



  • தமிழில் நடிக்க மலையாள படத்தை இழந்த மியா



  • செயின் பறிப்பு விழிப்புணர்வு படத்துக்கு ‘ஏ’ சான்றிதழா? படக் குழு பாய்ச்சல்



  • சிவாஜி டைட்டிலை கேட்டு பயந்த விக்ரம் பிரபு



  • ஹீரோவுக்கு முத்தம் தர ரகுல் புது கண்டிஷன்



  • ரகசியமாக நடித்த ஜெனிலியா



  • நாக சைதன்யா-சமந்தா காதல் நாகார்ஜுனா ஒப்புதல்



  • ஹாலிவுட் நடிகர் வீட்டுக்கு தீபிகா திடீர் விசிட்



Facebook

Twitter

அரசியல் பஞ்ச் அடக்கிவாசிக்கும் சிரஞ்சீவி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]