இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் கனமழை : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை தேசிய பேரிடர் குழுவினர் மீட்பு பணி

6/10/2025 2:17:22 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

சிம்லா: இமாச்சலில் கனமழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஆற்றின் கரையோரம், வனப்பகுதிகளில் தங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் மாநிலங்களில் இமாச்சல பிரதேசமும் ஒன்று. இங்குள்ள இயற்கையான சூழல், அருவி, மலைகளை ரசிக்க வெளி, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. தெருக்கள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் ஏரிகளில் தண்ணீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. சூற்றைகாற்றால் மரங்கள் பெயர்ந்து விழுந்தன.

தலைநகர் சிம்லா அருகே உள்ள பூங்கா ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் முகாம் மீது மரம் விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இமாச்சல பிரதேசத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.நீர்நிலைகள், வனப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும் சில
  • போர்கப்பலில் விஷவாயு கசிந்து இரண்டு வீரர்கள் பலி: கர்நாடகாவில் பரபரப்பு



  • காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாக். ரூ. 200 கோடி நிதி உதவி



  • தெலங்கானாவில் 99 சதவீதம் பேர் அசைவ உணவு பிரியர்கள் ஆய்வில் தகவல்



  • அரியானாவில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய தடை பாஜ அரசு அதிரடி



  • வருகிற 21ம் தேதியன்று யோகா தின நிகழ்ச்சியில் 30 ஆயிரம் ராணுவத்தினர் பங்கேற்பு



  • மத்திய அரசு, கவர்னர் மீது ஜனாதிபதியிடம் கெஜ்ரிவால் புகார்



  • மதிய உணவு சாப்பிட்ட 50 போலீசாருக்கு வாந்தி, மயக்கம் குஜராத்தில் பரபரப்பு



  • மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது



  • 7 மாநிலங்களில் 27 எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குபதிவு : கர்நாடகா, உ.பி.யில் கடும் போட்டி



  • 5 நாடுகள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]