இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

படம் தயாரித்து நடிப்பது ஏன்? அருண்விஜய் விளக்கம்

6/9/2025 2:37:53 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

இளம் ஹீரோக்கள் சூர்யா, விஷால், ஆர்யாவை தொடர்ந்து அருண் விஜய், விஷ்ணுவிஷால் தயாரிப்பாளர்களாகி உள்ளனர். விஷ்ணு தயாரித்து நடித்த ‘வேலை ன்னு சொன்னா வெள்ளக்காரன்’ சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது அருண் விஜய் ‘குற்றம் 23’ படத்தை தயாரித்து நடிக்கிறார். ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்குகிறார்.இதுபற்றி அருண் விஜய் கூறும்போது,’தயாரிப்பாளராகி புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்து பட நிறுவனம் தொடங்கினேன். ஈரம் பட இயக்குனர் அறிவழகன் கதை கூறியபோது ரொம்பவும் நன்றாக இருந்தது. அதில் நான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறினார். அதை ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டேன்.வெளிப்படங்களில் ஹீரோவாகவும் மாறுபட்ட வேடங்களிலும் நடித்து வருகிறேன். அது தொடரும். பிற ெமாழி படங்களில் நடிக்கும்போது வேடங்களை மிகவும் கவனத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.

மேலும் சில
  • உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்



  • இயக்குனருக்கு உடல் நலம் பாதிப்பு திடீர் டைரக்டர் ஆனார் கமல்



  • குணச்சித்திர வேடம் சூரி விருப்பம்



  • நம்பர் ரொம்ப முக்கியம் ஜெயம் ரவி பேட்டி



  • சில்க் ஸ்மிதாவை தொடர்ந்து ஷகிலா கதை படமாகிறது .



  • ஹாலிவுட் டான்ஸ் மாஸ்டருடன் பணியாற்றும் ஸ்ருதி



  • ஹிரித்திக் கைவிட்டதால் இளம் ஹீரோவுடன் கங்கனா காதல்?



  • தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படம் டிராப்?



  • குதிரையேற்ற பயிற்சியின்போது தமன்னாவுடன் ராணா நெருக்கம்



  • சுந்தர்.சி இயக்கும் சரித்திர படத்தில் மன்னராக நடிக்கிறார் சூர்யா



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]