இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சுந்தர்.சி இயக்கும் சரித்திர படத்தில் மன்னராக நடிக்கிறார் சூர்யா

6/9/2025 2:37:25 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

பாகுபலி படம் பார்த்து இதுபோல் ஒரு படம் இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் மனதில் நினைத்திருப்பார்கள். அதற்கான வாய்ப்புக்கும் அவர்கள் காத்திருக்கிறார்கள். அதுபோல் நினைத்த டைரக்டர் சுந்தர்.சி, அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டார். சரித்திர பின்னணியில் பாகுபலி பாணியில் ஒரு மல்டி ஸ்டார் படத்தை தர அவர் முயற்சி எடுத்துள்ளார். ஒரே சமயத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இந்த படத்தை உருவாக்கவும் அவர் முடிவு செய்திருக்கிறார்.

இந்த படத்தை மறைந்த ராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. பிரமாண்ட பொருட் செலவில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக மன்னர் வேடத்தில் நடிக்க சூர்யாவிடம் பேசி வருகிறார்கள். சிங்கம் 3 படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து 2 படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்கான பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில் சுந்தர்.சி தனது படத்தில் நடிக்க கேட்டிருப்பதால், அது குறித்து தீவிர ஆலோசனையில் அவர் இறங்கியுள்ளாராம். சரித்திர படம், அதே சமயம் கமர்ஷியல் வேல்யூ அதிகமுள்ள படமாக இருக்கும் என்பதால், இதில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டுகிறாராம். மேலும் ஒரு சில பிரபல ஹீரோக்கள் இதில் நடிப்பார்களாம்.

இது குறித்து பட வட்டாரம் கூறுகையில், ‘‘பாகுபலி படத்துக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்ட கமலகண்ணன் இந்த படத்திலும் பணியாற்றுகிறார். இப்போதைக்கு அவர் மட்டும்தான் படத்துக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற விவரங்களை சுந்தர்.சி விரைவில் வெளியிடுவார்’’ என்றது.பாகுபலி படம் பாலிவுட்டில் மட்டும் ரூ.150 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அதனால் பாலிவுட் மார்க்கெட்டையும் குறி வைத்து சுந்தர்.சி இப்படத்தை இயக்க உள்ளாராம். அதனால் தீபிகா படுகோன் இதில் ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் விரும்புகிறாராம்.

மேலும் சில
  • உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்



  • இயக்குனருக்கு உடல் நலம் பாதிப்பு திடீர் டைரக்டர் ஆனார் கமல்



  • குணச்சித்திர வேடம் சூரி விருப்பம்



  • நம்பர் ரொம்ப முக்கியம் ஜெயம் ரவி பேட்டி



  • சில்க் ஸ்மிதாவை தொடர்ந்து ஷகிலா கதை படமாகிறது .



  • ஹாலிவுட் டான்ஸ் மாஸ்டருடன் பணியாற்றும் ஸ்ருதி



  • ஹிரித்திக் கைவிட்டதால் இளம் ஹீரோவுடன் கங்கனா காதல்?



  • தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படம் டிராப்?



  • குதிரையேற்ற பயிற்சியின்போது தமன்னாவுடன் ராணா நெருக்கம்



  • படம் தயாரித்து நடிப்பது ஏன்? அருண்விஜய் விளக்கம்



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]