இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

மருத்துவமனையில் நடிகர் ரித்திஷ் அட்மிட்

6/8/2025 4:08:10 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

சென்னை: நடிகர் ரித்திஷுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கானல் நீர், நாயகன், பெண்  சிங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்திஷ். தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். திமுகவில் இருந்த போது  எம்பியாகவும் ேதர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அதன்பின், அதிமுகவில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு  நாட்களுக்கு முன் அவர் ஜிம்முக்கு சென்றிருந்த போது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்  சென்னை  ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரித்திஷ் தரப்பில் விசாரித்தபோது, உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை  பெற்று வருவதாக கூறப்பட்டது.

மேலும் சில
  • உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்



  • இயக்குனருக்கு உடல் நலம் பாதிப்பு திடீர் டைரக்டர் ஆனார் கமல்



  • குணச்சித்திர வேடம் சூரி விருப்பம்



  • நம்பர் ரொம்ப முக்கியம் ஜெயம் ரவி பேட்டி



  • சில்க் ஸ்மிதாவை தொடர்ந்து ஷகிலா கதை படமாகிறது .



  • ஹாலிவுட் டான்ஸ் மாஸ்டருடன் பணியாற்றும் ஸ்ருதி



  • ஹிரித்திக் கைவிட்டதால் இளம் ஹீரோவுடன் கங்கனா காதல்?



  • தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படம் டிராப்?



  • குதிரையேற்ற பயிற்சியின்போது தமன்னாவுடன் ராணா நெருக்கம்



  • படம் தயாரித்து நடிப்பது ஏன்? அருண்விஜய் விளக்கம்



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]