இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

திருவள்ளூர் மாவட்டத்தில் 3ம் தேதி முதல் ஜமாபந்தி துவக்கம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

5/31/2016 2:23:41 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 1425ம் பசலிக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி, அனைத்து தாலுகாக்களிலும் ஜூன் 3 முதல் தொடங்கி நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் 1425ம் பசலிக்கான ஜமாபந்தி, ஆவடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், மற்ற தாலுகாக்களில் வருவாய்த்துறை அலுவலர்களாலும், வரும் 3ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது.தாலுக்கா இடம், ஜமாபந்தி அலுவலர், நடைபெறும் தேதி விவரம்:ஆவடி கலெக்டர் சுந்தரவல்லி 3, 7, 8, 9, 10. மதுரவாயல் டி.ஆர்.ஓ., முத்து 3, 7, 8, 9. மாதவரம் கருப்பையா     3, 7, 8, 9. திருத்தணி மல்லிகா 3, 7, 8, 9, 10, 14, 15, 16, 17. பொன்னேரி    பெரியசாமி     3, 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 21, 22, 23, 24, 28. திருவொற்றியூர் பார்வதி 3, 7, 8, 9. பூந்தமல்லி முத்துசாமி 3, 7, 8, 9, 10. திருவள்ளூர் சந்தியா 3, 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 21, 22, 23. ஊத்துக்கோட்டை ஜெயச்சந்திரன் 3, 7, 8, 9, 10, 14, 15. பள்ளிப்பட்டு சேதுமாதவன் 3, 7, 8, 9, 10, 14, 15, 16, 17. கும்மிடிப்பூண்டி நாராயணன் 3, 7, 8, 9, 10, 14, 15. அம்பத்தூர் வீரப்பன் 3, 7. ஜமாபந்தி நிகழ்ச்சி பிரதி தினமும் காலை 9 மணிக்கு அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆரம்பிக்கப்படும். பட்டா நகல் கோரும் பட்டாதாரர்கள், இதில் மனு கொடுத்து பட்டா நகல் பெற்றுக் கொள்ளலாம். பட்டா மாறுதல் மற்றும் பொது மக்களின் இதர குறைகள் சம்பந்தமான மனுக்களும் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

மேலும் சில
  • ஆர்.கே.பேட்டை அருகே உடைந்து விழும் நிலையில் அரசு பள்ளி



  • ஒரகடம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் பற்றாக்குறையால் குற்றங்கள் அதிகரிப்பு



  • திருமுல்லைவாயல் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கை ஜமாபந்தியில் புரட்சி பாரதம் மனு



  • நோயாளிகள் தொடர் புகார் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அதிகாரி திடீர் ஆய்வு



  • விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்



  • 100 வயதை எட்டிய தியாகி



  • புதுவை சட்டமன்ற தேர்தல்: 77% பேர் டெபாசிட் இழப்பு



  • புழல்-கிராண்ட்லைனில் முடிக்கப்படாத அரைகுறை மேம்பாலப் பணி ஓரு பக்க சுவரில் விரிசல்



  • திருவள்ளூரில் கம்ம நாயுடு மகாஜன சங்க யுகாதி விழா



  • திருத்தணி, திருவாலங்காட்டில் விடுபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]