இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

டெல்லியில் இன்று ஐபிஎல்எலிமினேட்டர் ஆட்டம்: நைட் ரைடர்சுடன் சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை

5/25/2016 5:05:49 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

புதுடெல்லி:  9வது ஐ.பி.எல்.தொடரில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும், 4வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்சும்  எலிமினேட்டர் ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில்  இரவு 8 மணிக்கு நடக்கும் இந்த போட்டியில் வெல்லும் அணி,  இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் குஜராத் அணியுடன் நாளை மறுநாள் விளையாடும்.
இந்த தொடரில் ஆரம்பம் முதலே சன்ரைசர்ஸ் சிறப்பாக ஆடி வருகிறது.  

கேப்டன் வார்னர் சூப்பர் பார்ம்மில் உள்ளார். 7 அரைசதத்துடன் அவர் 658 ரன் விளாசி உள்ளார். மற்றொரு துவக்க வீரர் தவான் 463 ரன் எடுத்துள்ளார். யுவராஜ்சிங், வில்லியம்சன், ஹென்ரிக்ஸ் தீபக் ஹூடா, நமன் ஓஜா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. மற்ற அணிகளை விட பந்துவீச்சில் வலுவாக உள்ளது சன்ரைசர்ஸ்தான். வேகப்பந்து வீச்சாளர்கள் முஸ்தாபிஜூர் ரகுமான் 16, புவனேஸ்வர்குமார் 18 , பரிந்தர் ஸ்ரன் 12 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.

மறுபுறம் தட்டுதடுமாறி பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ள கொல்கத்தாவும் வெற்றிபெறும் உத்வேகத்தில் உள்ளது. கேப்டன் கம்பீர், ராபின் உத்தப்பா, யூசுப்பதான், மனிஷ்பாண்டே என பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. சுழலில் சுனில் நரேன் வலுசேர்க்கிறார். டெல்லி  மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும்என கணிக்கப்பட்டுள்ளதால் ஆதிக்கம் செலுத்தலாம். லீக் சுற்றில் இருஅணிகளும் மோதிய 2 போட்டியிலும் கொல்கத்தாவே வென்றுள்ளது.
அதற்கு பழிதீர்க்கும் வகையில் சன்ரைசர்ஸ் களம் இறங்குவதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மேலும் சில
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் எளிதான வெற்றி



  • பெங்களூர் வெற்றி பெறுவோம் என நினைக்கவில்லை டிவில்லியர்சை வணங்குகிறேன்: விராட் கோஹ்லி உற்சாகம்



  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ரத்வான்ஸ்கா



  • கட்டாக் பாரபட்டி ஸ்டேடியத்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து: ஓசிஏ நம்பிக்கை



  • பிட்ஸ்... பிட்ஸ்...



  • ஜிம்பாப்வே, வெ.இ.பயணத்திற்கான அணி தேர்வு சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சி



  • குவாலிபயர்-1 போட்டியில் இன்று பலப்பரீட்சை: கோஹ்லியை கட்டுப்படுத்துமா குஜராத்?



  • பிளே ஆப்பில் பெங்களூர்; வெளியேறியது டெல்லி கோஹ்லியின் சூப்பர் பார்முக்கு ஜாகிர்கான் பாராட்டு



  • புதிய பயிற்சியாளரை தேடுகிறது பிசிசிஐ



  • இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்; பென் ஸ்டோக்ஸ் சந்தேகம் கிறிஸ் வோக்சுக்கு வாய்ப்பு?



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]