இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தென்மேற்கு பருவ காற்று வீசுவதால் காற்றாலைகளில் மின்உற்பத்தி அதிகரிப்பு

5/25/2016 3:58:26 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

ஆரல்வாய்மொழி: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகளில் இருந்து சுமார் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தென் மேற்கு பருவ காற்று காலங்களில் தான் காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவில் இருக்கும். கடந்த சில மாதங்களாக காற்று போதிய அளவு இல்லாத காரணத்தினால் காற்றாலை மின் உற்பத்தி குறைவாகவே இருந்தது. தற்போது தென்மேற்கு பருவ காற்று கன்னியாகுமரி எல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வீச தொடங்கியுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், குமாரபுரம், நெல்லை மாவட்டத்தில் பழவூர், அம்பலவாணபுரம், ராதாபுரம், காவல்கிணறு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை 1250 மெகாவாட் திறன் கொண்ட ஒரு காற்றாலையில் 200 யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. அப்போது காற்றின் வேகம் 2 மீட்டராக இருந்தது, தற்போது 10 மீட்டராக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக 20 மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்பதால் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் வரையிலும் தென் மேற்கு பருவ காற்று அதிகமாக வீசும் என்பதால் இந்த காலகட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று காற்றாலை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மின் தடை ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில
  • ஜூன் 20ல் கவுன்சலிங் துவக்கம்: மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்: மாணவ, மாணவிகள் குவிந்தனர்



  • மின்னணு சுங்கச்சாவடி அறிமுகம்: கியூவில் நிற்க வேண்டியது இல்லை



  • பறவை காய்ச்சல் எதிரொலி: கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு



  • பிரசவ வார்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு



  • பெரியாறு அணையை மத்திய குழு ஆய்வு: 152 அடி உயர்த்த நடவடிக்கை?



  • ஜூன் 16ல் திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேர் தயார்படுத்தும் பணிகள் ஜரூர்



  • கொடைக்கானலில் காட்டெருமைகள் கூட்டம் : சுற்றுலாப்பயணிகள் ரசிப்பு



  • விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பலி



  • அனைத்து வங்கிகளிலும் பயிர்க்கடன் தள்ளுபடி; விவசாயிகள் வேண்டுகோள்



  • ஐஏஎஸ் படிக்க விரும்புகிறேன்: 2ம் இடம் மாணவி சொல்கிறார்



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]