இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கருணாநிதி வாழ்த்து

5/25/2016 3:45:10 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்த ஆண்டு   பிளஸ்  2 தேர்வு முடிவுகள்  வெளிவந்ததைத் தொடர்ந்து இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல்  வெளிவந்திருக்கிறது.  இதில்   499 மதிப்பெண்கள் பெற்று, திண்டுக்கல் மாணவி பிரேமசுதா, விருதுநகர் மாணவர் சிவக்குமார் ஆகிய இருவரும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.   498 மதிப்பெண்கள் பெற்று 50 மாணவர்கள் இரண்டாம் இடமும்,  497 மதிப்பெண்கள் பெற்று 224 மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

 இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் ஒட்டுமொத்தமாக  10 இலட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வு எழுதி 93.6 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.   கடந்த ஆண்டு 92.9 சதவிகித மாணவர்களே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு அதை விட அதிக மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த ஆண்டு மாணவர்கள் 91.3 சதவிகிதம் பேரும், மாணவிகள் 95.9 சதவிகிதம் பேரும் தேர்வு பெற்றுள்ளனர்.  பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில்  வெற்றி பெற்ற  மாணவ, மாணவியர் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • ஜூன் 20ல் கவுன்சலிங் துவக்கம்: மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்: மாணவ, மாணவிகள் குவிந்தனர்



  • மின்னணு சுங்கச்சாவடி அறிமுகம்: கியூவில் நிற்க வேண்டியது இல்லை



  • பறவை காய்ச்சல் எதிரொலி: கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு



  • பிரசவ வார்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு



  • பெரியாறு அணையை மத்திய குழு ஆய்வு: 152 அடி உயர்த்த நடவடிக்கை?



  • ஜூன் 16ல் திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேர் தயார்படுத்தும் பணிகள் ஜரூர்



  • கொடைக்கானலில் காட்டெருமைகள் கூட்டம் : சுற்றுலாப்பயணிகள் ரசிப்பு



  • விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பலி



  • அனைத்து வங்கிகளிலும் பயிர்க்கடன் தள்ளுபடி; விவசாயிகள் வேண்டுகோள்



  • ஐஏஎஸ் படிக்க விரும்புகிறேன்: 2ம் இடம் மாணவி சொல்கிறார்



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]