இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ரூ.14 லட்சம் கடற்குதிரையை கடத்தியவர் கைது

5/25/2016 3:43:52 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

ராமநாதபுரம் : புதுக்கோட்டை மாவட்டம், திருப்புன்னவாசலை சேர்ந்த மாயழகு மகன் சுரேஷ் (35). இவர் நேற்றிரவு ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் 35 கிலோ கடற்குதிரையை வாங்கிக்கொண்டு ஒரு சாக்குப்பையில் பதுக்கி வைத்திருந்தார். இந்த கடற்குதிரைகளை தொண்டியில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பஸ்சில் அனுப்புவதற்காக பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்தார். இத்தகவல் அறிந்த வனக்காப்பாளர்கள் ஜோசப், மதியழகன் சம்பவ இடத்திற்கு சென்று அவரிடம் விசாரித்தனர். பின்னர் சுரேஷ் மாவட்ட கியூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரை கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடத்திய கடற்குதிரைகளின் சர்வதேச மதிப்பு ரூ.14 லட்சம். இவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் சில
  • பைக் திருடிய 2 பேர் கைது



  • சென்னை தம்பதியிடம் ஓடும் ரயிலில் நகை பறித்த 2 வாலிபர்களுக்கு சிறை



  • போலி நகை அடகு மோசடி : சென்னை வாலிபர் கைது



  • கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அடித்துகொலை செய்த மனைவி உள்பட 4 பேர் கைது



  • பெண் கொலை: கள்ளக்காதலன் கைது



  • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பூ வியாபாரி வெட்டிக்கொலை



  • கத்தார், குவைத்தில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கம் ஏர்போர்ட்டில் சிக்கியது : பெண் உள்பட 2 ‘குருவி’கள் கைது



  • பைக் பெட்டியில் 1 லட்சம் அபேஸ்



  • குரோம்பேட்டையில் பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை



  • மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]