இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

போலி நகை அடகு மோசடி : சென்னை வாலிபர் கைது

5/24/2016 4:15:00 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

திருவெறும்பூர் : திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்தவர் நாகராஜ்(27). துவாக்குடி பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர்  9ம் தேதி சென்னை மாதவரம் ரெக்சின் சுமா சந்திரபோஸ் தெருவை சேர்ந்த மாதவன்(35) என்பவர் துவாக்குடியில் உள்ள நாகராஜின் அடகுக்கடைக்கு வந்து, ‘பெயர் பூமிநாதன், துவாக்குடியில் வசிக்கிறேன். அவசர செலவு இருப்பதால் செயினை வைத்துக்கொண்டு பணம் தாருங்கள்’ என்று கேட்டுள்ளார். நாகராஜ் செயினை வாங்கி எடைபார்த்தபோது 19 கிராம் இருந்தது. அதற்கு நகைக் கடனாக ரூ.30,600 கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நாகராஜூக்கு அவசர பணத்தேவை இருந்ததால் கடந்த 21ம் தேதி அப்பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியில் செயினை அடகு வைப்பதற்காக கொண்டு சென்றார். அங்கு நகையை உரசிப் பார்த்தபோது போலி நகை என்பது தெரிந்தது. இந்நிலையில் போலி நகையை அடகு வைத்த மாதவன் நேற்று அடகு கடைக்கு வந்தார். அவரை நாகராஜ் பிடித்து துவாக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையின்போதுதான் அவரது பெயர் பூமிநாதன் இல்லை. மாதவன் என்பதும், சென்னையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. மாதவனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் சில
  • பைக் திருடிய 2 பேர் கைது



  • ரூ.14 லட்சம் கடற்குதிரையை கடத்தியவர் கைது



  • சென்னை தம்பதியிடம் ஓடும் ரயிலில் நகை பறித்த 2 வாலிபர்களுக்கு சிறை



  • கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அடித்துகொலை செய்த மனைவி உள்பட 4 பேர் கைது



  • பெண் கொலை: கள்ளக்காதலன் கைது



  • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பூ வியாபாரி வெட்டிக்கொலை



  • கத்தார், குவைத்தில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கம் ஏர்போர்ட்டில் சிக்கியது : பெண் உள்பட 2 ‘குருவி’கள் கைது



  • பைக் பெட்டியில் 1 லட்சம் அபேஸ்



  • குரோம்பேட்டையில் பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை



  • மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]