இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

தமிழ் காமெடி நடிகர் மீது அல்லு ரசிகர்கள் பாய்ச்சல்

5/23/2016 2:42:00 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

துப்பாக்கி, 24 உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி வேடங்ளில் நடித்திருப்பவர் சத்யன். சமீபத்தில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த ‘சர்ரய்நோடு’ படம்பற்றி கமென்ட் வெளியிட்டிருந்தார். சர்ரய்நோடு படம் விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படத்தின் வசூல்பற்றி வரும் தகவல்களில் உண்மை இல்லை என குறிப்பிட்டிருந்தார்.


சத்யனின் திடீர் கமென்ட் டோலிவுட் நடிகர்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுபற்றி இணைய தளங்களில் பதில் கமென்ட் வந்துக்கொண்டிருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் சர்ரய்னோடு படம் பற்றி இந்த நடிகர் ஏன் பேச வேண்டும். இது அவருக்கு தேவையில்லாத வேலை என குறிப்பிட்டு வருகின்றனர். கர்நாடகாவில் உள்ள விநியோகஸ்தர்தான் இப்படத்தை வாங்கி நஷ்டம் ஏற்பட்டதாக கூறி வருகிறார் என்று அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் சில
  • வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா



  • ஒரு பாடலுக்கு கேத்ரின் தெரசா குத்தாட்டம்



  • சிவகார்த்திகேயன் கெட்டப் மாற்றம் ஏன்?



  • மகேஷ்பாபுவை அலற வைத்த சமந்தா



  • நந்திதாவுக்கு வாய்ப்பு தருவாரா விஜய் சேதுபதி?



  • வித்யாபாலனுக்கு கார் ஓட்ட பயிற்சி தரும் தயாரிப்பாளர்



  • சாலை ஓரத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்த பாடகர்



  • சென்சாருக்கு போகும் படங்கள் லீக் ஆவது எப்படி? திரையுலகினர் கலக்கம்



  • செல்ஃபி எடுக்க வந்த ரசிகரிடம் ராதிகா ஆப்தே கோபம் .



  • விக்ரம் பிரபுக்கு குரல் கொடுத்த சிம்பு



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]