இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

செம்மர கடத்தலை தடுக்க புதிய சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல்

5/23/2016 2:40:23 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

திருமலை: ஆந்திராவில் செம்மர  கடத்தலை தடுக்க புதிய சட்டத்துக்கு ஜனாதிபதி  ஒப்புதல் அளித்துள்ளார் என டிஐஜி காந்தாராவ் தெரிவித்தார்.ஆந்திர செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜி காந்தாராவ் திருப்பதியில் அளித்த பேட்டி: ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஆந்திர மாநில 1967 வனத்துறை சட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்துள்ளார். அதன்படி செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் புதிய சட்டத்தின்படி அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.இதுவரை செம்மரம் கடத்தலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் கீழ் 7 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டு அவர்கள் சேர்த்த சொத்துகள், அவர்களின் பரம்பரை சொத்துக்களையும் முடக்க இந்த சட்டத்தில் இடம் உள்ளது.

மேலும் சில
  • பைக் திருடிய 2 பேர் கைது



  • ரூ.14 லட்சம் கடற்குதிரையை கடத்தியவர் கைது



  • சென்னை தம்பதியிடம் ஓடும் ரயிலில் நகை பறித்த 2 வாலிபர்களுக்கு சிறை



  • போலி நகை அடகு மோசடி : சென்னை வாலிபர் கைது



  • கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அடித்துகொலை செய்த மனைவி உள்பட 4 பேர் கைது



  • பெண் கொலை: கள்ளக்காதலன் கைது



  • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பூ வியாபாரி வெட்டிக்கொலை



  • கத்தார், குவைத்தில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கம் ஏர்போர்ட்டில் சிக்கியது : பெண் உள்பட 2 ‘குருவி’கள் கைது



  • பைக் பெட்டியில் 1 லட்சம் அபேஸ்



  • குரோம்பேட்டையில் பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]