இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

செங்கல்பட்டு திமுக எம்எல்ஏவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் வாழ்த்து எம்.கே.தண்டபாணி பங்கேற்பு

5/21/2016 12:22:59 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

கூடுவாஞ்சேரி: தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவில், செங்கல்பட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏவுக்கு நேற்று பல்வேறு திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து, மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.இதில், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்கேடி.கார்த்திக், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் செயலாளர் எம்.கே.ராஜி, ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் கே.எஸ்.ரவி, வண்டலூர் ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன், நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம், ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெவிஎஸ்.ரங்கநாதன், காயரம்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீராமன், முன்னாள் தலைவர்கள் மண்ணிவாக்கம் எம்டி.லோகநாதன், கீரப்பாக்கம் ராஜேந்திரன், கல்வாய் தயாளன், மாவட்ட பிரதிநிதிகள் வில்சன் சாம்ராஜ், எம்டி.சண்முகம், ஆராவமுதன், ஜெ.ஆறுமுகம், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கருணாகரன், இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி பத்மநாபன், குமிழி ஊராட்சி கழக செயலாளர் மேகநாதன், காயரம்பேடு சுப்பிரமணி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் சில
  • புதுவை சட்டமன்ற தேர்தல்: 77% பேர் டெபாசிட் இழப்பு



  • புழல்-கிராண்ட்லைனில் முடிக்கப்படாத அரைகுறை மேம்பாலப் பணி ஓரு பக்க சுவரில் விரிசல்



  • திருவள்ளூரில் கம்ம நாயுடு மகாஜன சங்க யுகாதி விழா



  • திருத்தணி, திருவாலங்காட்டில் விடுபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை



  • திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் இடையூறாக இருந்த டிஜிட்டல் பேனர், கம்பங்கள் அகற்றம்



  • ஸ்ரீஆர்.எம்.ஜெயின் வித்யாபீடம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி



  • தூத்துக்குடி மாவட்டத்தில் டெபாசிட் பறிகொடுத்த 72 வேட்பாளர்கள்



  • பிளஸ்2 பொது தேர்வில் நடேசன் பள்ளி 99.8% தேர்ச்சி மாணவிகள் முன்னிலை



  • சாமி பல்லக்கு தூக்குவதில் அடிதடி தகராறு



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]