இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அருவிகளில் கொட்டுகிறது தண்ணீர் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்

5/21/2016 12:09:31 PM
பொறுப்பேற்றதும் ஜெ. வெளியிட்ட 5 அறிவிப்புகள் பயிர் கடன் தள்ளுபடி 100 யூனிட் இலவச மின்சாரம் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் கொளத்தூர் தொகுதியில் இன்று வாக்காளர்களை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

தென்காசி: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குற்றால பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து  அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கியது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தண்ணீர் நன்றாக விழுந்த நிலையில் நேற்று மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் சுமாராக விழுந்தது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் தண்ணீர் விழுகிறது. பழையகுற்றாலம், புலியருவியில் தண்ணீர் இல்லை. தற்போது மழையில்லாததால் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை நன்றாக இருந்தது, கூட்டம் அதிகமாக இருந்ததால் ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள், நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயினருவியில் ஆண்கள் மட்டும் வரிசையில் நின்று குளித்தனர்.குற்றால அருவியில் தண்ணீர் கொட்டுவதால் இதமான சூழல் நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சில
  • நந்தம்பாக்கம், நங்கநல்லூரில் நலச்சங்க நிர்வாகிகளிடம் குறைகள் கேட்பு தா.மோ.அன்பரசன் பங்கேற்பு



  • ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ. 2.75 லட்சம் பரிசு ராயபுரம் மனோ வழங்கினார்



  • பொறுப்பேற்றதும் ஜெ. வெளியிட்ட 5 அறிவிப்புகள் பயிர் கடன் தள்ளுபடி 100 யூனிட் இலவச மின்சாரம் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்



  • கொளத்தூர் தொகுதியில் இன்று வாக்காளர்களை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்



  • இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 34 மீனவர்கள் நாளை தமிழகம் வருகை



  • காரைக்கால் கடலில் தினமும் 10 ஆயிரம் கிலோ கெளுத்தி மீன்கள் சிக்குகின்றன



  • தேர்தல் தேதி சஸ்பென்ஸ் தஞ்சை, அரவக்குறிச்சியில் களையிழந்தது பிரசாரம்



  • ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்



  • 27ல் ஊட்டி மலர் கண்காட்சி 194 வகை மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன



  • புதுவை கவர்னராக கிரண்பேடி நியமனம் ஓரிரு நாளில் பொறுப்பேற்பு



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]