இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காப்பீட்டு திட்டத்தில் ரூ. 700 கோடி கொள்ளை: வைகோ குற்றச்சாட்டு

5/2/2025 3:43:12 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மே தினவிழா  பொதுக்கூட்டம் நடந்தது. மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மதிமுக பொதுசெயலாளர்  வைகோ பேசியதாவது:சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, ஜெயலலிதா பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று  சந்திக்கவில்லை. அப்படிப்பட்டவருக்கு முதல்வர் பதவி தேவையா? அப்போதே அவரது பதவியை ராஜினாமா செய்யுமாறு  கூறினேன். ஜெயலலிதாவுக்கு வாக்களிப்பது நாட்டிற்கு செய்யும் துரோகம் ஆகும்.

இன்றைக்கு 5 சதவீதம் மாணவர்கள் மது அருந்தி வருகின்றனர். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் 50 சதவீதம் மாணவர்கள்  மது குடிப்பார்கள். தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 500 இடங்களில் அதிமுகவினர் பணம் பதுக்கி  வைத்துள்ளனர். அதிமுகவினர் பூத் கமிட்டியினருக்கு பல ரவுண்டுகளாக பணம் கொடுத்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில்  கொண்டு வரப்பட்ட காப்பீட்டு திட்டம் ஒரு பொய்யான திட்டமாகும். இந்த திட்டத்தில் 700 கோடி ரூபாய்  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை



  • மு.க.ஸ்டாலின் 3ம் கட்ட பிரசாரம், பொதுக்கூட்டம் விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்



  • ரேஷன் பொருட்கள் ஒரே நாளில் கிடைக்க செய்வேன் ராயபுரம் தமாகா வேட்பாளர் பிஜூ சாக்கோ வாக்குறுதி



  • வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டுக்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்.டி.மோகன் அழைப்பு



  • அலங்காநல்லூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு



  • இரண்டாவது நாளாக 3 சிறப்பு ரயில்கள் மூலம் 3,000 துணை ராணுவத்தினர் இன்று சென்னை வந்தனர்



  • மணல் விற்பனையில் அதிமுக அரசு ரூ. 20,000 கோடி கொள்ளை அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு



  • அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு வீரவாள் மக்கள் உற்சாக வரவேற்பு



  • பிரசாரம் செய்தபோது திருநாவுக்கரசர் மயங்கி விழுந்தார்



  • புதுப்பேட்டை போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரகடத்தில் ஆட்டோ நகரம் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் உறுதி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]