இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கருணாநிதி முதல்வராவது உறுதி காதர் மொய்தீன் பேட்டி

5/2/2025 3:41:35 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்



திருச்சி:மணப்பாறை தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது நிஜாமை ஆதரித்து கல்லுப்படியில்  மாநில  தலைவர் காதர்மொய்தீன் வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் பெரியார் மற்றும்  அண்ணா போன்றவர்களின் கொள்கையை தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருபவர் கருணாநிதியாக மட்டும்தான் இருக்க  முடியும்.அதனால்தான் விளம்பரங்களில் கூட அண்ணா, பெரியார் மற்றும் கருணாநிதி, அதன்பின்னர் மு.க.ஸ்டாலின் என்ற  முறையில் படங்கள் உள்ளன. ஆனால் அதிமுக விளம்பரங்களில் அப்படி காண முடியாது. ஜெயலலிதாவின் படங்களைத்தான்  காண முடியும்.

தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு கேடயமாய், பாதுகாப்பாய் இருக்க கூடிய ஒரு இயக்கம் திமுக.  அதனால்தான் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. இது திமுகவினரால் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை அல்ல. மக்களால் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை.  இந்த தேர்தல் அறிக்கையின் தாக்கம்தான் தற்போது திமுக வெற்றி பெறும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த  தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பது உறுதி.இவ்வாறு  காதர்மொய்தீன் கூறினார்.

மேலும் சில
  • திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை



  • மு.க.ஸ்டாலின் 3ம் கட்ட பிரசாரம், பொதுக்கூட்டம் விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்



  • ரேஷன் பொருட்கள் ஒரே நாளில் கிடைக்க செய்வேன் ராயபுரம் தமாகா வேட்பாளர் பிஜூ சாக்கோ வாக்குறுதி



  • வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டுக்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்.டி.மோகன் அழைப்பு



  • அலங்காநல்லூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு



  • இரண்டாவது நாளாக 3 சிறப்பு ரயில்கள் மூலம் 3,000 துணை ராணுவத்தினர் இன்று சென்னை வந்தனர்



  • மணல் விற்பனையில் அதிமுக அரசு ரூ. 20,000 கோடி கொள்ளை அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு



  • அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு வீரவாள் மக்கள் உற்சாக வரவேற்பு



  • பிரசாரம் செய்தபோது திருநாவுக்கரசர் மயங்கி விழுந்தார்



  • புதுப்பேட்டை போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரகடத்தில் ஆட்டோ நகரம் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் உறுதி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]