இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

3 மாணவிகள் திடீர் மாயம்

5/2/2025 2:27:41 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை-பெரும்பாக்கம் சாலையில் தனியார் பெண் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் 6 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.இந்நிலையில் கடந்த 30ம் தேதி மதியம் பள்ளிக்கு சென்ற மாணவிகள் காப்பகத்திற்கு சாப்பிட வந்துள்ளனர். அப்போது 14, 15, 17 வயதுள்ள 3 மாணவிகள் மட்டும் சாப்பிட வரவில்லையாம். மாணவிகள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அங்கும் அவர்கள் இல்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த காப்பக ஊழியர்கள், காப்பக இல்ல பொறுப்பாளர் மேனகாவுக்கு தகவல் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து மாயமான மாணவிகளை அக்கம் பக்கம் தேடினர். ஆனால் மாணவிகள் கிடைக்கவில்லை.இதுகுறித்து மேனகா நேற்று திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவிகளை யாரேனும் கடத்தி சென்றார்களா? அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • மனைவியின் கள்ளக்காதலன் சரமாரியாக வெட்டி கொலை: அரசு பஸ் டிரைவர் கைது



  • வாக்கிங் சென்ற மூதாட்டியின் 10 சவரன் செயின் பறிப்பு



  • ஸ்டிக்கர்கள் எடுத்து சென்ற அதிமுக பிரமுகர் கைது



  • விபத்தாக பதிவு செய்த வழக்கில் திருப்பம் ஆட்டோ டிரைவர் எரித்து கொலை



  • டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் சுட்டுக்கொலை: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை



  • அம்பத்தூரில் நள்ளிரவில் பரபரப்பு : பெண்கள் விடுதியில் புகுந்து செல்போன், செயின் பறிப்பு



  • கால் சென்டர் உரிமையாளருக்கு அடி உதை விசி பிரமுகர், டிரைவர் கைது



  • 3 பெண்களை கட்டிப் போட்டு டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை



  • மனைவியின் கள்ளக்காதலன் சரமாரியாக வெட்டி கொலை : அரசு பஸ் டிரைவர் கைது



  • திருவள்ளூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]