இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மே 5ல் இறுதி கட்ட தேர்தல் குண்டு வெடிப்பில் 3 பேர் பலி : மேற்கு வங்கத்தில் பரபரப்பு

5/2/2025 2:27:22 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

மால்டா: மேற்கு வங்கத்தில் வருகிற 5ம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று காலை குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தில் கடந்த 30ம் தேதி 53 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குபதிவு நடைபெற்றது. இந்த தேர்தலின் போதே திரிணாமுல், சிபிஎம் தொண்டர்கள் மோதிக் கொண்டதில் 7 பேர் காயமடைந்தனர். இறுதி கட்ட தேர்தல் வருகிற 5ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான மோதல்கள் மேலும் வலுக்கும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில் இன்று அதிகாலை மால்டாவில் ஜவுன்பூர் என்ற இடத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி சையது வாகர் ரசா கூறுகையில், மால்டாவில் நாட்டு குண்டு வெடிப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளுர் ரவுடிகள் 3 பேர் எதிர்பாராமல் குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர் என்றார்.  காயம் அடைந்தவர்கள் அனைவரும் மால்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறுதி கட்ட தேர்தல் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் குண்டு வெடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்



  • மேற்கு வங்கத்தில் நாளை இறுதி கட்ட வாக்குபதிவு



  • 33 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு மே. வங்கத்தில் நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு உச்ச கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு



  • திருப்பதி கோயிலில் ரூ. 3.03 கோடி காணிக்கை



  • திருப்பதி ஏழுமலையான் கோயில் மலையை சுற்றிலும் இரும்பு பாதுகாப்பு வேலி மது, புகையிலை, மாமிசம் தடுக்க ஏற்பாடு



  • உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு தேர்தல் வியூக நிபுணர் கருத்து



  • மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு கோவா அரசியலுக்கு திரும்ப பரிக்கர் முடிவு



  • ரூ. 3600 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல் விமானப்படை மாஜி தளபதியிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை



  • கேரளாவில் வெயிலுக்கு 12 பேர் பலி



  • வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகத்துக்கு கூடுதல் அதிகாரிகள் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி பேட்டி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]