இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி : தெலங்கானாவில் சோகம்

5/2/2025 2:22:02 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

ஐதராபாத்: தெலங்கானாவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய திருமண கோஷ்டியினர் பயணம் செய்த லாரி மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.தெலங்கானாவில்  மேடக் மாவட்டத்தில் திருமண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்த லாரி மீது உயர் மின் அழுத்த கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. தெகுல் வாடி என்ற இடத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் 55 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக ஐதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள காமாரெட்டி கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு லாரியில் திரும்பிக் கொண்டிருந்தனர். மேடக்கில் வந்த போது உயர் மின் அழுத்த கம்பி அறுந்து லாரியின் பின்புறம் அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்ததில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்



  • மேற்கு வங்கத்தில் நாளை இறுதி கட்ட வாக்குபதிவு



  • 33 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு மே. வங்கத்தில் நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு உச்ச கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு



  • திருப்பதி கோயிலில் ரூ. 3.03 கோடி காணிக்கை



  • திருப்பதி ஏழுமலையான் கோயில் மலையை சுற்றிலும் இரும்பு பாதுகாப்பு வேலி மது, புகையிலை, மாமிசம் தடுக்க ஏற்பாடு



  • உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு தேர்தல் வியூக நிபுணர் கருத்து



  • மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு கோவா அரசியலுக்கு திரும்ப பரிக்கர் முடிவு



  • ரூ. 3600 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல் விமானப்படை மாஜி தளபதியிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை



  • கேரளாவில் வெயிலுக்கு 12 பேர் பலி



  • வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகத்துக்கு கூடுதல் அதிகாரிகள் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி பேட்டி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]