இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மேக் இன் இந்தியாவை செயல்படுத்த மோடி இந்தியாவில் இருக்க வேண்டும்: அசோக் சவான் அட்டாக்

5/2/2025 2:21:11 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

மும்பை: மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக மோடி லிவ் இன் இந்தியாவாக இருக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாஜி முதல்வர் அசோக் சவான் தாக்கியுள்ளார். மகாராஷ்டிரா மாஜி முதல்வரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான அசோக் சவான் கூறுகையில், பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்து வருகிறார். அதற்கு முன்னதாக அவர் லிவ் இன் இந்தியாவாக அதாவது அவர் இந்தியாவில் இருக்க வேண்டும். பின்னர் மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தொழிலாளர் நல சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை அறிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் தொழிலாளர் விரோத போக்கு உடையதாகும். மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்க்க அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்று சேர வேண்டிய நேரம் இதுவாகும். மும்பையில் மெட்ரோ ரயில், மோனோ ரயில் திட்டங்களை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. ஆனால் அதை தற்போதைய பாஜ அரசு ரத்து செய்து விட்டது என்றார்.

மேலும் சில
  • சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்



  • மேற்கு வங்கத்தில் நாளை இறுதி கட்ட வாக்குபதிவு



  • 33 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு மே. வங்கத்தில் நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு உச்ச கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு



  • திருப்பதி கோயிலில் ரூ. 3.03 கோடி காணிக்கை



  • திருப்பதி ஏழுமலையான் கோயில் மலையை சுற்றிலும் இரும்பு பாதுகாப்பு வேலி மது, புகையிலை, மாமிசம் தடுக்க ஏற்பாடு



  • உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு தேர்தல் வியூக நிபுணர் கருத்து



  • மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு கோவா அரசியலுக்கு திரும்ப பரிக்கர் முடிவு



  • ரூ. 3600 கோடி ஹெலிகாப்டர் பேர ஊழல் விமானப்படை மாஜி தளபதியிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை



  • கேரளாவில் வெயிலுக்கு 12 பேர் பலி



  • வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகத்துக்கு கூடுதல் அதிகாரிகள் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி பேட்டி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]