இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி பஞ்சாப் புதுகேப்டன் முரளி விஜய் பேட்டி

5/2/2025 2:11:09 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

ராஜ்காட்: ஐபிஎல் தொடரில் நேற்று மாலை ராஜ்காட்டில் நடந்த ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 154 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் முரளி விஜய் 55 ரன் (44பந்து) எடுத்தார். குஜராத் தரப்பில் கவுசிக் 3 விக்கெட் சாய்த்தார். பின்னர் பேட்டிங் செய்த குஜராத்  அணியின் மெக்கல்லம் 1, ஸ்மித் 15, ரெய்னா 18, பிராவோ 0, தினேஷ்கார்த்திக் 2 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 20 ஓவரில் அந்த அணி 9 விக்கெட் இழந்து 131ரன் மட்டுமே எடுக்க, பஞ்சாப் அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அக்சர் பட்டேல் ஹாட்ரிக்குடன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

வெற்றிக்கு பின் பஞ்சாப் கேப்டன் முரளி விஜய் கூறியதாவது:வெற்றி பாதைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டன் மாற்றம் மட்டுமே வெற்றிக்கு காரணமல்ல. கூட்டுமுயற்சியால் கிடைத்த வெற்றி. முந்தைய போட்டிகளில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு செயல்பட்டதால் பலன் கிடைத்தது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அணியை வீழ்த்தியிருப்பது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. டேவிட் மில்லர்  களத்தில் தொடர்ந்து ஆலோசனைகளை அளித்தார். அக்‌ஷர் பட்டேல் சிறப்பாக பந்து வீசினார். சந்தீப் சர்மா, மோகித் சர்மா ஆகியோர் துவக்கத்தில் நன்றாக பந்து வீசி எதிரணிக்கு நெருக்கடி அளித்தனர், என்றார். பஞ்சாப் அணி அடுத்ததாக வரும் 4ம் தேதி ஈடன்கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

மேலும் சில
  • 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோல்வி ரிஷப் பாண்ட்டின் பேட்டிங் அபாரம் டெல்லி கேப்டன் ஜாகிர்கான் பேட்டி



  • அப்ரிடி, உமர் அக்மல், ஷெசாத் பாக்.அணியில் இருந்து நீக்கம் இன்சமாமின் முதல் அதிரடி



  • காயத்தால் ஷான் மார்ஷ் அவுட்



  • மீண்டும் கிரிக்கெட் ஆட விரும்பும் காம்ப்ளி



  • கொல்கத்தாவிடம் வீழ்ந்தது பெங்களூர் யூசுப் பதான், ரஸ்ஸலின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது கேப்டன் கம்பீர் உற்சாகம்



  • 6வது தோல்வியை சந்தித்தது புனே பேட்டிங்கில் தடுமாறி விட்டோம் டோனி விரக்தி



  • மாட்ரிட் ஓபனில் இருந்து செரீனா விலகல்



  • குஜராத்திடம் மீண்டும் வீழ்ந்தது புனே புதிய பந்தில் பவுலிங் செய்ய முடியாமல் தடுமாறுகிறோம் டோனி விரக்தி



  • கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பைசரியான நேரத்தில் போலார்டு எழுச்சி கண்டுள்ளார் ரோகித் சர்மா பாராட்டு



  • அதிக வருவாய் கிடைக்கிறது ஐபிஎல் தொடரை வெளிநாட்டிற்கு மாற்றக்கூடாது அனில் கும்ப்ளே பேட்டி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]