இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

மாட்ரிட் ஓபனில் இருந்து செரீனா விலகல்

4/30/2016 12:41:53 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

மாட்ரிட்: உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், காய்ச்சல் காரணமாக மாட்ரிட் ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாட்ரிட் ஓபன் தொடரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: துரதிருஷ்டவசமாக காய்ச்சல் காரணமாக மாட்ரிட் ஓபனில் இருந்து விலகுகிறேன். நான் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இல்லை. ஆனால் விரைவில் களம் காண்பதை எதிர்நோக்கி செயல்பட்டு வருகிறேன் என கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 4 தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ள செரீனா வில்லியம்ஸ், அதில் ஒன்றில் கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. செப்டம்பரில் யுஎஸ் ஓபன் அரையிறுதியில் தோல்வியடைந்த செரீனா, ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் இந்தியன்வெல்ஸ் தொடர்களின் பைனலில் தோல்வியடைந்தார். மியாமி ஓபனில் 4வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் வரும் திங்கள் கிழமை துவங்குகிறது.

மேலும் சில
  • 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோல்வி ரிஷப் பாண்ட்டின் பேட்டிங் அபாரம் டெல்லி கேப்டன் ஜாகிர்கான் பேட்டி



  • அப்ரிடி, உமர் அக்மல், ஷெசாத் பாக்.அணியில் இருந்து நீக்கம் இன்சமாமின் முதல் அதிரடி



  • காயத்தால் ஷான் மார்ஷ் அவுட்



  • மீண்டும் கிரிக்கெட் ஆட விரும்பும் காம்ப்ளி



  • கொல்கத்தாவிடம் வீழ்ந்தது பெங்களூர் யூசுப் பதான், ரஸ்ஸலின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது கேப்டன் கம்பீர் உற்சாகம்



  • கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி பஞ்சாப் புதுகேப்டன் முரளி விஜய் பேட்டி



  • 6வது தோல்வியை சந்தித்தது புனே பேட்டிங்கில் தடுமாறி விட்டோம் டோனி விரக்தி



  • குஜராத்திடம் மீண்டும் வீழ்ந்தது புனே புதிய பந்தில் பவுலிங் செய்ய முடியாமல் தடுமாறுகிறோம் டோனி விரக்தி



  • கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பைசரியான நேரத்தில் போலார்டு எழுச்சி கண்டுள்ளார் ரோகித் சர்மா பாராட்டு



  • அதிக வருவாய் கிடைக்கிறது ஐபிஎல் தொடரை வெளிநாட்டிற்கு மாற்றக்கூடாது அனில் கும்ப்ளே பேட்டி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]