இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்

4/29/2016 2:22:58 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

சென்னை: ‘தூங்காவனம்’ படத்தையடுத்து கமல் நடிக்கும் புதியபடம் ‘சபாஷ் நாயுடு’. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. டி.கே.ராஜீவ்குமார் இயக்குகிறார். கமலுடன் அவரது மகள் ஸ்ருதிஹாசன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம்நடிக்கின்றனர். இளையராஜா இசை அமைக்கிறார்.இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று காலை நடந்தது. ‘தசாவதாரம்’ படத்தில் நடித்த பல்ராம் நாயுடு கெட்டப்பில் கமல் நடிக்கிறார்.விழாவில் பேசிய கமல்,’எனது புதிய பட பூஜையை நடிகர் சங்க வளாகத்தில் நடத்த ஆசைப்பட்டேன். அது நிறைவேறி உள்ளது. இன்னும் நிறைய படங்கள் இங்கிருந்து தொடங்க வேண்டும்’ என்றார். நடிகர் சங்கத்தில் பூஜை போட்டத்தையடுத்து குறிப்பிட்ட தொகையை வாடகையாக கமல் வழங்கினார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல், லைகா இணைந்து தயாரிக்கிறது.

மேலும் சில
  • ரூ. 24 கோடி செலவில் நடிகர் சங்க கட்டிடம்



  • கற கற குரல் மைனஸா? வசுந்தரா பதில்



  • கமலுக்கு இளையராஜா கொடுத்த டைட்டில்



  • கடலுக்கு அடியில் நீந்தும் வீராங்கனையாகிறார் ராகினி



  • மேக்அப் இல்லாமல் நடிக்க மறுத்த ஹீரோஸ் நடிகரானார் இயக்குனர்



  • ‘ஏ’ ஜோக் படத்தில் நடிக்க நடிகை மறுப்பு



  • பிலிம்மில் ஷூட்டிங் டிஜிட்டலில் ரிலீஸ்



  • புலிக்கு பயந்து மாயமான ஹீரோயின்



  • ஹன்சிகாவின் கடைசி ஆசை?



  • விஐபி பிரமுகர் பங்களா பரிசா? ரகுல் ஷாக்



Facebook

Twitter

Rs. 24 crore for the actor's union building
ரூ. 24 கோடி செலவில் நடிகர் சங்க கட்டிடம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]