இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கற கற குரல் மைனஸா? வசுந்தரா பதில்

4/27/2016 2:24:22 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

‘வட்டாரம்’ படத்தில் அறிமுகமானவர் வசுந்தரா தாஸ். ‘பேராண்மை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் கூறியது:எனது சொந்த பெயர் வசுந்தரா தாஸ். வசுந்தரா பெயரில் வேறு நடிகைகள் இருப்பதால் என் பெயரை அதிசயா என இயக்குனர் சரண் சென்டிமென்ட்டாக மாற்றினார். ஆனாலும்  வசுந்தராதாஸ் என்றே என்னை குறிப்பிட்டார்கள். சிலர் எனது பெயரை வசுந்தரா ராஜேஷ் என்று தவறாக குறிப்பிடுகிறார்கள். எனவே தற்போது வசுந்தரா காஷ்யப் என மாற்றிக்கொண்டேன். எனது குடும்பத்துக்கும் சினிமாவுக்கும்

சம்பந்தம் கிடையாது. விசேஷ நாள் தவிர வீட்டில் சினிமா பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் நான் நடிகையாகிவிட்டேன். வழக்கமான கதாபாத்திரங்களைவிட மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.எனது கற கற குரல் பாதிபேருக்கு பிடிக்கும், பாதிபேருக்கு பிடிக்காது. சில படங்களில் சொந்த குரலில் பேசச் சொல்வார்கள். சிலர் சொந்த குரல்வேண்டாம் வேறு ஒருவரை டப்பிங் பேச வைக்கிறோம் என்பார்கள். ‘மைக்கேல் ஆகிய நான்’, ‘புத்தன் இயேசு காந்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.இவ்வாறு வசுந்தரா கூறினார்.

மேலும் சில
  • கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்



  • ரூ. 24 கோடி செலவில் நடிகர் சங்க கட்டிடம்



  • கமலுக்கு இளையராஜா கொடுத்த டைட்டில்



  • கடலுக்கு அடியில் நீந்தும் வீராங்கனையாகிறார் ராகினி



  • மேக்அப் இல்லாமல் நடிக்க மறுத்த ஹீரோஸ் நடிகரானார் இயக்குனர்



  • ‘ஏ’ ஜோக் படத்தில் நடிக்க நடிகை மறுப்பு



  • பிலிம்மில் ஷூட்டிங் டிஜிட்டலில் ரிலீஸ்



  • புலிக்கு பயந்து மாயமான ஹீரோயின்



  • ஹன்சிகாவின் கடைசி ஆசை?



  • விஐபி பிரமுகர் பங்களா பரிசா? ரகுல் ஷாக்



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]