இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கமலுக்கு இளையராஜா கொடுத்த டைட்டில்

4/27/2016 2:24:02 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

முதன்முறையாக கமலுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. இப்படத்திற்கு டைட்டில் வைக்கும்பணியில் இருந்தார் கமல். படத்துக்கு இசை அமைப்பதுபற்றி இளையராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு டைட்டில் சொல்ல அது கமலுக்கு பிடித்தது. அதையே தலைப்பாக்கிவிட்டார். புதுமை விரும்பி கமல்ஹாசன் முதன்முறையாக தனது பட தொடக்க விழாவை ஆன் லைனில் லைவ்வாக காட்ட முடிவு செய்திருக்கிறார். நாளை மறுதினம் 29ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பட தொடக்க விழா நடக்கிறது. இதுபற்றி குறிப்பிட்டிருக்கும் கமல், ‘ராஜ்கமல் புரொடக்‌ஷன் தயாரிக்கும் 3 மொழிப்படம் உலகநாயகன் டியூப்பில் காட்டப்படுகிறது’ என்றார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

மேலும் சில
  • கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்



  • ரூ. 24 கோடி செலவில் நடிகர் சங்க கட்டிடம்



  • கற கற குரல் மைனஸா? வசுந்தரா பதில்



  • கடலுக்கு அடியில் நீந்தும் வீராங்கனையாகிறார் ராகினி



  • மேக்அப் இல்லாமல் நடிக்க மறுத்த ஹீரோஸ் நடிகரானார் இயக்குனர்



  • ‘ஏ’ ஜோக் படத்தில் நடிக்க நடிகை மறுப்பு



  • பிலிம்மில் ஷூட்டிங் டிஜிட்டலில் ரிலீஸ்



  • புலிக்கு பயந்து மாயமான ஹீரோயின்



  • ஹன்சிகாவின் கடைசி ஆசை?



  • விஐபி பிரமுகர் பங்களா பரிசா? ரகுல் ஷாக்



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]