இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

யுவராஜ் சிங்குக்கு இன்ப அதிர்ச்சி நடிகை பிரீத்தி ஜிந்தா முடிவு

4/26/2016 2:31:28 PM
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எதிரொலி: சென்னை போலீஸ் கமிஷனர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மாற்றம் விபத்தில் தப்பினார் பாஜ எம்பி ஹேமமாலினி

மும்பை: பாலிவுட்டின் பிரபல நடிகை பிரீத்தி ஜிந்தா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராக உள்ளார். இந்த அணியில் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீயும், இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கும் முந்தைய சில சீசன்களில் விளையாடியுள்ளனர். அப்போது பிரட் லீயுடனும், யுவராஜ் சிங்குடனும் பிரீத்தி ஜிந்தாவை இணைத்து கிசுகிசுக்கள் எழுந்தது. ஆனால் பிரீத்தி ஜிந்தா இதனை மறுத்து, இருவரும் தனக்கு சகோதரர்கள் என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “என்னிடம் உறுதி செய்யாமல், என்னுடைய வாழ்க்கையை பற்றி சிலர் எழுதுவதை பார்த்து நான் வியப்படைந்தேன். இதில், குறிப்பாக யுவராஜ் சிங்குடனும், பிரட் லீயுடனும் என்னை இணைத்து பேசியதை என்னால் எப்போதும் மறக்க முடியாது.

 அவர்கள் இருவரும் என்னுடைய சகோதரர்கள். ரக்‌ஷா பந்தனின்போது, அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து ராக்கி கட்ட முடிவு செய்துள்ளேன்”என்றார். இதனிடையே யுவராஜ் சிங்குக்கும், பாலிவுட் நடிகை ஹசல் கீச்சுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதுகுறித்து பிரீத்தி ஜிந்தாவிடம் கேட்டபோது, கணிப்புகளுக்கு அப்பால், அவர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும், கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “யுவராஜ் சிங்குக்கு ஷாதியை பரிசாக அளிக்க உள்ளேன். மேலும் ஒரு பெட்டி நிறைய ராக்கி கயிறுகளையும் அளிப்பேன்” என்றார். பிரீத்தி ஜிந்தாவும், யுவராஜ் சிங்கும் தற்போது ஐபிஎல்லில் இரு வேறு அணிகளில் பிசியாக உள்ளனர்.

மேலும் சில
  • மாட்ரிட் ஓபனில் இருந்து செரீனா விலகல்



  • குஜராத்திடம் மீண்டும் வீழ்ந்தது புனே புதிய பந்தில் பவுலிங் செய்ய முடியாமல் தடுமாறுகிறோம் டோனி விரக்தி



  • கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பைசரியான நேரத்தில் போலார்டு எழுச்சி கண்டுள்ளார் ரோகித் சர்மா பாராட்டு



  • அதிக வருவாய் கிடைக்கிறது ஐபிஎல் தொடரை வெளிநாட்டிற்கு மாற்றக்கூடாது அனில் கும்ப்ளே பேட்டி



  • இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு தேர்வுகுழுவும் மாற்றி அமைப்பு



  • த்ரில் வெற்றி பெற்றது குஜராத் பிரவீன்குமார் எங்களின் முக்கிய ஆயுதம் ரெய்னா பாராட்டு



  • சொந்த மண்ணில் போட்டிகளை நடத்த தடை ெதன் ஆப்பிரிக்கனாக என்னை அழைப்பதில் சங்கடப்படுகிறேன் காலிஸ் உருக்கம்



  • பகல் இரவு டெஸ்ட் விளையாடாமல் வாழ்க்கையை கழிக்க விரும்பவில்லை ஸ்டெயின் பேட்டி



  • பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவி பீட்டர் மூர்ஸ் முந்துகிறார்



  • பஞ்சாபை பந்தாடியது மும்பை பார்த்திவ்-அம்பதி ராயுடுக்கு ரோகித் சர்மா பாராட்டு



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]