இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

‘ராயபுரம் தொகுதி ராயல்புரமாகும்’ காங்கிரஸ் வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி

4/21/2016 3:09:50 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

சென்னை: திமுக கூட்டணியில் ராயபுரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இத்தொகுதி வேட்பாளராக வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம்  ஆர்.மனோ நிறுத்தப்பட்டுள்ளார். இத்தொகுதிக்குட்பட்ட என்.என்.கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். எம்.டெக், எம்பிஏ கல்வி பயின்றுள்ள மனோ, சண்முகா  டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதோடு, தனியாக அறக்கட்டளை நடத்தி வரும் அவர் பொது நலப்பணிகளில் தன்னை முழுவதுமாக  அர்ப்பணித்துள்ளார். குறிப்பாக அப்பகுதி மீனவர்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

2002ம் ஆண்டு முதல் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். 2002-06 வரை சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர், 1996-06 வரை  மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தை புதுமையாக நடத்தி, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி ராயபுரத்தை  ராயல்புரமாக மாற்றுவேன் என்கிறார். ராயபுரம் ரயில் முனையம், ஸ்டான்லி மருத்துவமனை தரம் உயர்த்துதல், அரசு சலுகைகள் இடைத்தரகர்கள் இல்லாமல்  நேரடியாக மக்களுக்கு சென்றடையச் செய்வது, அதிக அளவிலான மீன்களை உற்பத்தி செய்யும் மீனவர்களுக்கு விருது, பொற்கிழி வழங்குவது உட்பட 30  வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.

மேலும் சில
  • ஓசூர் சர்வேயர் கொலை வழக்கு சென்னையில் பதுங்கியுள்ள குற்றவாளி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் வாட்ஸ் அப்பில் உருக்கமான பேச்சு



  • டூவீலர்கள் மோதி விபத்து: 4 பேர் பலி



  • உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி? நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை



  • முதல்வரின் டெல்லி பயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது இளங்கோவன் குற்றச்சாட்டு



  • பொது இடத்தில் புகைப்பிடித்தல் வழக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு



  • மார்ஷல் நேசமணி பிறந்த நாள் என்.ஆர்.தனபாலன் மரியாதை



  • பிரதமர்- முதல்வர் சந்திப்பில் தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • தமிழகத்தில் பெருகி வரும் கொலை, கொள்ளைகளை தடுக்க வேண்டும் : காங்கிரஸ் மகளிர் அணி தீர்மானம்



  • சென்னையில் வாக்ஸ் குழும நிறுவனரின் நினைவு நாள் 500 குழந்தைகளுக்கு கல்வி தொகை



  • திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம்: மீனவர்கள் பீதி கடலுக்கு செல்லவில்லை



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]