இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது ஓ கே இஷா தல்வர் பளிச்

4/21/2016 2:32:54 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

திருமணம் செய்யாமல் சில ஹீரோ, ஹீரோயின் சேர்ந்து வாழ்கின்றனர். இதுகுறித்து இஷா தல்வரிடம் கேட்டபோது. ‘இருவரின் தனிப்பட்ட முடிவில் தலையிட முடியாது. மும்பையில் எனக்கு தெரிந்த சிலர் அந்த பாணியில் வாழ்கின்றனர். அது அவர்களின் சுதந்திரம். விரும்பி வாழும் அவர்கள் சந்தோஷமாகவும் இருக்கின்றனர். அதை தடுக்கவும், கருத்து சொல்லவும் நான் யார்? எனது கவனம் நடிப்பில்தான் உள்ளது. தமிழில், ‘தில்லுமுல்லு’ படத்துக்கு பிறகு நல்ல கதாபாத்திரம் அமையவில்லை. மலையாளத்தில் வெளியான ‘தட்டத்தின் மறையத்து’ தமிழில் ரீமேக் ஆகிறது. அதில் நடிக்க இயக்குனர் ஜவஹர் கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டேன். எனக்கு நடனம் என்றால் பிடிக்கும் ஏற்கனவே ஜாஸ், பாலே, ஹிப்ஹாப் நடனம் தெரியும். 3 வருடமாக கதக் கற்று வருகிறேன்’ என்றார்.

மேலும் சில
  • சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்



  • மீண்டும் தமிழுக்கு வருகிறார் ரம்யா



  • பேய் மாளிகையில் இன்னொரு திகில் ஷூட்



  • கதாபாத்திரத்துக்காக டாப்ஸி வரைந்த நிஜ டாட்டூ



  • பெரிய ஹீரோ படத்தை கைப்பற்றிய யாமி கவுதம்



  • உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்



  • இயக்குனருக்கு உடல் நலம் பாதிப்பு திடீர் டைரக்டர் ஆனார் கமல்



  • குணச்சித்திர வேடம் சூரி விருப்பம்



  • நம்பர் ரொம்ப முக்கியம் ஜெயம் ரவி பேட்டி



  • சில்க் ஸ்மிதாவை தொடர்ந்து ஷகிலா கதை படமாகிறது .



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]