இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ராம்விலாஸ் பஸ்வானுடன் நடிகர் கார்த்திக் சந்திப்பு

4/21/2016 2:15:38 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

புதுடெல்லி: தமிழக தேர்தல் களம் விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாடாளும் மக்கள் கட்சியின் தலைமையில் ‘விடியல் கூட்டணி’ என்ற புதிய அணியை கடந்த 16ம் தேதி கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் அறிவித்தார். அந்த கூட்டணியில் நாடாளும் மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி, மக்கள் மாநாட்டு கட்சி, தமிழக மக்கள் கட்சி, தலித் சேனா, இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதை தொடர்ந்து கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானை டெல்லியில் நேற்று சந்தித்தார்.இந்த சந்திப்புக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விடியல் கூட்டணியின் மூத்த தலைவர் என்ற முறையில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானை சந்தித்தேன். அவர் பல கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினார். தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய சக்தியாக திகழ வேண்டும் என கூறினோம். இந்த கூட்டணி இந்த தேர்தலோடு முடிந்து விடாமல், எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். தேர்தல்பிரச்சாரத்தில் பஸ்வான் கலந்து கொள்வதாக கூறியுள்ளார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்இவ்வாறு கார்த்திக் கூறினார்.

can i take xyzal in the morning read can i take xyzal in the morning

மேலும் சில
  • ஏழுமலையான் கோயில் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் பக்தர்கள் அச்சம்



  • கேரள விளையாட்டு கவுன்சிலில் ஊழல் அமைச்சருக்கு அஞ்சு பாபி ஜார்ஜ் கடிதம்



  • தீவிரவாதிகள் தாக்குதல் 6 போலீசார் படுகாயம் காஷ்மீரில் பரபரப்பு



  • ராஜஸ்தானில் டைனோசர் காலடி தடம் 150 மில்லியன் ஆண்டு பழமையானது



  • இந்திய இணையதளங்களை குறிவைக்கும் சக்பிளை சீனாவில் இருந்து அதிகரிக்கும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் ராணுவம் எச்சரிக்கை



  • பாஜ தேசிய செயற்குழு போஸ்டர்களில் ஜோஷியை ஓரங்கட்டுவதா? தொண்டர்கள் கொதிப்பு



  • வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்: சதானந்த கவுடா அட்டாக்



  • குஜராத்தில் சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை



  • ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை மறுப்பு: 5 தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம்; டெல்லி ஆம் ஆத்மி அரசு அதிரடி



  • இந்திய எல்லைக்குள் நுழைந்த 3 பாகிஸ்தான் சிறுவர்கள் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர்



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]